DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 7 August 2020

பேட்டன் லாக் மறந்தால் எப்படி எடுப்பது || mobile pattern lock how to remove || for Tamil

உங்கள் மொபைலில் பேட்டன் லாக் மறந்து விட்டால் என்ன செய்வது இதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம் தயவுசெய்து இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

யூடியூப் சேனலில் என்னுடைய வீடியோவில் தெளிவாக பார்த்திருப்பீர்கள் நான் அதில் உங்களுக்கு ரெட்மி மொபைலை எப்படி பேட்டன் லாக் கிளியர் செய்வது என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக சொல்லி இருப்பேன்

என்னிடம் அதிக விதமான நண்பர்கள் கேட்பது என்னவென்றால் என்னுடைய மொபைல் ஆனது ரெட்மி கிடையாது வேற மொபைல் அதில் எப்படி பேட்டன் லாக் எடுப்பது என்று கேட்டிருந்தீர்கள் கண்டிப்பாக பதில் தர வேண்டியது என்னுடைய கடமை

ரெட்மி மொபைல் ஐ பொறுத்தவரை வால்யூம் பிளஸ் மற்றும் பவர் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு பூட் மெனு ஓபன் ஆகும். இது ரெட்மி உண்டானது

இதே போல் உங்களது மொபைல் எந்த மொபைல் ஆக இருந்தாலும் சரி அதில் வால்யும் பிளஸ் வால்யும் மைனஸ் மற்றும் பவர் பட்டனை மாற்றி மாற்றி கிளிக் செய்து பார்க்கவும் அப்படியும் உங்களுக்கு வரவில்லை என்றால் ஹோம் பட்டனை கிளிக் செய்து பவர் பட்டனை கிளிக் செய்யவும்.

அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கூகுளில் சர்ச் செய்யலாம் அதாவது உங்கள் மொபைல் என்ன பிராண்ட் என்பதை தெரிவித்து பூட் மெனு என்று டைப் செய்தால் உடனடியாக கூகுளில் உங்களுக்கு வந்துவிடும் அதை வைத்துக்கொண்டு உங்களது மொபைலை ரீசெட் செய்துவிடலாம்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்