தமிழுக்காக வெளிநாட்டில் சில சேனல்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது இதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தமிழ்நாட்டில் உள்ள சேனல்களை அங்கு ஒளிபரப்பாமல் அந்த நாட்டில் இருக்கக்கூடிய சில சேனல் நிறுவனங்கள் புதிய தமிழ் சேனலை தொடங்கியுள்ளனர்.
வெளிநாட்டு தமிழ் சேனல்கள்
IBC தமிழ்
IBC இசை
IBC பக்தி
தமிழ் டுடே லண்டன்
தமிழ் 3 டிவி
வெளிநாட்டு தமிழ் சேனல்கள் பற்றி மேலும் பல தகவல்களை அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
கவசம் என்ற புதிய தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது
விரைவில் அனைத்து விதமான கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்
SUN DIRECT , AIRTEL DTH , TATA SKY , DISH TV , VIDEOCON D2H - போன்ற டிடிஎச்களில் அறிமுகம்
செய்து கொள்ளவும் மேலும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.VIJAY TV ,VIJAY SUPER என்றால் உங்களுக்கு தெரியும் VIJAY TV என்பது அந்தக் காலத்திலிருந்தே இருக்கின்றது
STAR INDIA நிறுவன மானது மூன்றாவதாக தமிழில் VIJAY MUSIC என்ற தமிழ் CHANNEL லை கொண்டுவரப்போகிறது இந்த CHANNEL இப்பொழுது C BAND TEST டெஸ்ட் சிக்னலாக வந்து கொண்டிருக்கிறது இந்த சேனலை விரைவில் அனைத்து DTH மற்றும் CABLE TV யில் பார்க்கலாம். இதற்கு முன்னரே தெலுங்கில் STAR INDIA நிறுவனமானது ஒரு சேனலை வைத்துள்ளது MAA MUSIC என்ற CHANNEL லை தெலுங்கில் முதன் முதலில் ஆரம்பித்தது.
VIJAY MUSIC சேனல் ஒரு இலவச சேனல் கிடையாது இந்த சேனல் ஆண்டு HD மற்றும் SD பதிப்பில் வருகின்றது எனவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்வார்கள் ஆனால் SUN MUSIC இணையாக இந்த CHANNEL னது வரும் என்பதில் சந்தேகமே கிடையாது.
விரைவில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு அனைத்து வித DTH மற்றும் CABLE TV யில் ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள் தமிழில் மொத்தமாக இரண்டு சேனல்கள் வரவிருக்கின்றன ஒன்று ZEE THIRAI, 24 மணி நேரமும் தமிழ் படங்களை ஒளிபரப்ப கூடிய ஒரு சேனல் அடுத்ததாக VIJAY MUSIC இதில் SUN MUSIC இணையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பாடல்களை ஒளிபரப்புவார்கள்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்