SUN DIRECT DTH வாங்கலாமா அல்லது AIRTEL DTH வாங்கலாமா எது சிறந்தது என்கின்ற முழு வித தகவலும் இந்த பதிவில் பார்க்கலாம்
நீங்கள் புதிய DTH வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் அல்லது ஏற்கனவே இந்த இரண்டு DTH சேவை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இது சிறந்ததா அல்லது அது சிறந்தது என குழம்பிப் போயிருப்பார்கள்
SUN DIRECT மற்றும் AIRTEL DTH நிறுவனங்களுக்கு உண்டான முக்கிய வேறுபாடுகளை பார்க்கலாம்
SUN FIRECT இல் 199 ரூபாய் என்பது விலை குறைவான ஒரு பேக்கேஜ் இதில் அனைத்து விதமான தமிழ் சேனல்களும் வந்துவிடும் ஜீ தமிழ் தவிர
AIRTEL DTH தமிழில் மிகவும் விலை குறைவான பேக்கேஜ் 199 ரூபாய் தான் இதில் அனைத்து விதமான தமிழ் சேனல்கள் வந்துவிடும் ஜீ தமிழ் உட்பட ZEE THIRAI வந்துவிடும்
ஒரு வருட பேக்கேஜ்
மிகவும் குறைவான ஒரு வருட PACK 2059 ரூபாய் TAMIL DPO 1 PACK
இதில் உங்களுக்கு ஜீ தமிழ் வராது
AIRTEL DTG மிக குறைவான ஒரு வருட PACK என்றால் 1982 ரூபாய் இதில் அனைத்து விதமான தமிழ் சேனல்களும் வந்துவிடும் ஜீ தமிழ் உட்பட ஜீ திறை அனைத்தும் வந்துவிடும்
இரண்டு நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை பற்றி பார்க்கலாம்
SUN DIRECT இல் இரண்டு வகையான செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே உள்ளன அவை சாதாரணமான SD செட்டாப் பாக்ஸ் மற்றும் HD செட்டாப் பாக்ஸ் என இரண்டு வகையான செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே உள்ளன
AIRTEL DTH நிறுவனத்தில் மூன்று வகையான செட்டாப் பாக்ஸ் உள்ளன அவை சாதாரணமான SD செட்டாப் பாக்ஸ் HD செட்டாப் பாக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்
சமீபத்தில் தொடங்கப்பட்ட சேனல்கள்
SUN DIRECT DTH நிறுவனத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜீ திறை சேனல் ஆனது அனைத்து வகையான டிடிஹெச் களிலும் வந்துவிட்டது SUN DIRECT தவிர
AIRTEL DTH ஜீதிறை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னரே ஒளி பரப்பி விட்டார்கள் இது 199 ரூபாய் மதிப்புள்ள மிக விலை குறைவான PACK சேர்க்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்