TATA SKY DTH செட்டாப் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ OFFER வந்துள்ளது அதாவது நீங்கள் புதிய DTH வாங்க நினைத்தால் இந்த OFFER நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்
DTH ஆன்லைனில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் நேரடியாக TATA SKY வெப்சைட்டை ஓபன் செய்து பார்ப்பார்கள் அவ்வாறு பார்த்தால் 2099 ரூபாய் டிஷ் மற்றும் செட்டாப் பாக்ஸ் வரும் அதனுடன் ஒரு மாதத்திற்கு உண்டான பணத்தையும் நீங்கள் கட்ட வேண்டும்
ஆனால் வெறும் 2099 ரூபாய்க்கு ஆறுமாத TAMIL PACK புதிய டிடிஎச் Tata sky இடம் இருந்து விற்கப்படுகின்றது . இதில் 6 மாதம் இலவச சந்தா வருகின்றது .இந்த ஆஃபர் தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கின்றது.
இந்த HD BOX இன் சிறப்பம்சங்கள் 1080 பிக்சல் வரை நீங்கள் HD தொழில்நுட்ப சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்
இதில் டால்பி டிஜிட்டல் சவுண்ட் உங்களுக்கு கொடுத்திருக்கின்றனர் அதுமட்டுமில்லாமல் 3 வருட வாரண்டி உடன் வருகின்றது
35 அடி வரையிலான கேபிள் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மற்றும் இந்த 2099 ரூபாயில் ஆறுமாத பேக் மற்றும் அனைத்தும் இலவசம்
இந்த ஆஃபரை எங்கு வாங்குவது
இந்த OFFER உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய DELAR அல்லது டிஸ்டிபுடர் இடம் வாங்கி கொள்ளலாம்.இல்லை ஆன்லைனில் மட்டுமே வாங்க வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு கீழே ஒரு லிங்க் தந்துள்ளேன் அந்த லிங்கை கிளிக் செய்து உங்களுடைய அட்ரஸை பூர்த்தி செய்து வாங்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்