TATA SKY DTH பொருத்த வரைக்கும் ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு மிஸ்டு கால் போன் நம்பரை கொடுத்துள்ளனர் இது டாட்டா ஸ்கை பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு தெரிவதே இல்லை
என்ன செய்வது என்று தெரியாமல் நேரடியாக டாட்டா ஸ்கை கஸ்டமர் கேர் தொடர்பு கொள்வது மற்றும் பக்கத்தில் இருக்கக்கூடிய டாட்டா ஸ்கை DELAR செல்வது போன்ற மிகக் கடினமான காரியங்களை செய்கின்றனர்.
உங்கள் கையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் அதாவது புதிய DTH வாங்கும் பொழுது ஒரு மொபைல் நம்பரை அந்த டீலரிடம் கொடுத்து இருப்பார்கள் அந்த மொபைல் நம்பர் உங்கள் கையில் இருந்தால் மட்டும் போதும் ஒரே ஒரு மிஸ்டுகால் என் மூலமாக அனைத்து வித வேலைகளையும் செய்து கொள்ளலாம்
0 80892 80892 - Soft Refresh
0 90405 90405 - Heavy Refresh
0 88804 88804 - Current Balance
0 74117 74117 - Book New Connection
0 88911 88911 - Emergency Top Up
0 92259 92259 - Annual Pack
0 92296 92296 - WhatsApp Chat Service
0 89046 89046 - FTA Tamil Regional
0 89513 89513 - FTA Malayalam Regional
0 92090 92090 - FTA Kannada Regional
0 92096 92096 - FTA Bengali Regional
0 92254 92254 - FTA Telugu Regional
இந்த நம்பரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவைப்படும் போது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் மட்டும் தந்தால் போதும் உடனடியாக இதிலுள்ள சேவை ஆக்டிவேட் ஆகிவிடும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்