இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏற்கனவே அனைத்துவித DTH மற்றும் CABLE TVக்கான புதிய அப்ளிகேஷன் ஒன்றை கொண்டுவந்தது
இதில் பல DTH நிறுவனங்கள் பல கேபிள் டிவி நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இந்த ஆப்பின் இரண்டாவது அப்டேட்டில் இணையாத DTH நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி அனைத்தும் இணைந்து விட்டன.
தற்போது இணைந்து இருக்கக்கூடிய DTH நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி நிறுவன ங்கள்
இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் எந்த ஒரு பேக்கேஜ் இருந்தாலும் அந்த பேக்கேஜ் மாற்றிக் கொள்ளலாம்
அது மட்டுமில்லாமல் இதில் பேலன்ஸ் ,வேலிடிட்டி , பேக்கேஜ் போன்றவற்றை எளிதாக அறிந்துகொள்ளலாம் இதற்கென்று தனியாக எந்த ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய தேவையில்லை அனைத்து DTH மற்றும் அனைத்து கேபிள் டிவி நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் போதும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்