VIDEOCON D2H தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அவர்களிடம் சில சேனல்கள் கிடையவே கிடையாது இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஜி நெட்வொர்க் ஹச் டி சேனல் அவர்கள் எடுக்கவே இல்லை.
தமிழ் வாடிக்கையாளர்கள் உட்பட மாற்று மொழி வாடிக்கையாளர்கள் வரைக்கும் ஜி நெட்வொர்க் CHANNEL எதிர்பார்த்து காத்திருந்தனர் அதற்கு இப்போது சமயம் வந்துவிட்டது
ஜீ நெட்வொர்க்கிலிருந்து சில சேனல்கVIDEOCON D2H நிறுவனமானது தற்போது ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது இதில் மிக முக்கியமாக ZEE TAMIL HD தமிழ் வாடிக்கையாளர்களுக்கு்களுக்கு வருகின்றது இந்த தகவலை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
மொத்தமாக 6 சேனல்களை இணைத்துள்ளனர்
Zee tamil hd இது ஒரு தமிழ் சேனல் 979 என்கின்ற சேனல் நம்பரில் கிடைக்கின்றது விலையானது 19 ரூபாய்
ஜீ தெலுங்கு ஹெச்டி இது ஒரு தெலுங்கு சேனல் 984 சேனல் நம்பர் கிடைக்கின்றது இதனுடைய விலையானது 19 ரூபாய்
Zee cinimalu hd இது ஒரு தெலுங்கு சேனல் இது 985 என்கின்ற சேனல் நம்பரில் கிடைக்கின்றது இதனுடைய விலையானது 16 ரூபாய்
ஜீ கேரளம் hd இது ஒரு மலையாள சேனல் சேனல் நம்பர் 993 இல் கிடைக்கின்றது இதனுடைய விலையானது 8 ரூபாய்
ஜி கன்னடா எச்டி இது ஒரு கன்னட சேனல் சேனல் நம்பர் 997 கிடைக்கின்றது இதனுடைய விலை 19 ரூபாய்
அண்ட் பிரைவேட் எச்டி இது ஒரு இங்கிலீஷ் மூவி சேனல் இது 947 என்கின்ற சேனல் நம்பரில் கிடைக்கின்றது இதனுடைய விலையானது 19 ரூபாய்
இந்த சேனலை நான்கு வழிகளில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்
முதலில் வீடியோகான் கஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு நேரடியாக உங்களுக்கு பிடித்தமான சேனலை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்
அல்லது வீடியோகான் இன்ஃபினிட்டி ஆப் மற்றும் வீடியோகான் வெப்சைட்டில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை enter செய்து உங்களுடைய சப்ஸ்கிரிபர் ஐடி enter செய்து otp கொடுத்தால் உங்களுடைய அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிடும் அதில் நேரடியாக நீங்களே தேர்வு செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்
அடுத்ததாக trai புதிதாக வெளியிட்டுள்ள சேனல் செலக்டர் அப்ளிகேஷனில் இந்த சேனலை நீங்கள் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்
இந்த சேனலை பற்றிய அதிக விதமான தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ PDF பைலை நீங்கள் காண விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும் .
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்