DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 12 August 2020

வீடியோகான் டிடிஎச் ஜீ தமிழ் இணைப்பு || VIDEOCON D2H zee Tamil launched || for Tamil || Google

வீடியோகான் D2H பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி வீடியோக்கள் டிடிஎச்  நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது..

வீடியோக்கள் டிடிஎச்  தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத சேனல்களையும் பார்க்கலாம்

புதிதாக 6 HD சேனல்களை இணைத்துள்ளது

ஏற்கனவே இருக்கின்ற HD சேனல்கள்

980: Sun TV HD
981: Star Vijay HD
982: KTV HD
983: Sun Music HD
984: —
985: —
986: Gemini TV HD
987: Star Maa HD
988: ETV HD
989: Star Maa Movies HD
990: Mazhavil Manorama HD
991: Asianet HD
992: Surya HD
993: Colors Kannada HD
994: Udaya HD
995: Star Suvarna HD
996: —
997: —
998: —
999: —


ஏற்கனவே இருக்கக்கூடிய HD சானல்கள் இவைகள் மட்டும் தான் . புதிதாக 6 HD சேனல்களை இணைத்துள்ளனர்

& Prive HD
& Xplore HD
Zee Telugu HD
Zee Cinemalu HD
Zee Tamil HD
Zee keralam HD Total 6 HD Channels I think.

ZEE MEDIA நெட்வொர்க் சொந்தமான எந்த ஒரு CHANNEL வீடியோகான் டிடிஎச்  எடுக்கவில்லை ஆனால் தற்போது மற்ற DTH களில் இருப்பதைப் போல ஜீ குடும்பத்தில் உள்ள  அனைத்து HD சேனல்களையும் எடுத்துள்ளது முக்கியமாக ZEE TAMIL HD  இனி வீடியோகான் டிடிஎச்சில் பார்த்துக் கொள்ளலாம்

இந்த தகவலானது ஒரு LATEST UPDATE இந்தச் CHANNEL இன்னும் ஒளிபரப்பவில்லை இது காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது

அதுமட்டுமில்லாமல் தற்போது இருக்கக்கூடிய HD சேனல்களின் இடத்தை மாற்றி அமைத்துள்ளது 

CNBC HD -  969

மராத்தி சேனல்கள் - 965 இல் இருந்து 969 மாற்றம்

பங்களா சேனல்கள் - 970 இல் இருந்து 974 மாற்றம்

தமிழ் சேனல்கள் - 975 இல் இருந்து 981
மாற்றம்

கண்ணட சேனல்கள் - 995 இல் இருந்து 999 மாற்றம்

ZEE KARALAM HD சேனல் நெம்பர் 993 இல் இணைக்கப்பட்டது

ZEE TAMIL HD சேனல் நெம்பர் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. 

தமிழில் ZEE TAMIL HD இணைக்கப்போகின்றனர். இன்னும் இணைக்கப்படவில்லை .. சேனல் நம்பர் என்ன என்பதை தெளிவாக வீடியோகான் டிடிஎச் நிறுவனம் அறிவிக்கவில்லை அறிவித்தவுடன் உடனடியாக அப்டேட் செய்யப்படும்  கண்டிப்பாக ZEE TAMIL HD  VIDEOCON D2H இல் வந்துவிடும்

 

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்