வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடி மகிழ இருக்கின்றோம் அது டிவி சேனல் நிறுவனங்களும் கொண்டாட இருக்கின்றது அந்த வரிசையில் ஜீ தமிழ் மற்றும் ஜீ திரையில் எந்தெந்த திரைப்படங்களை எந்தெந்த நேரத்திற்கு ஒளிபரப்ப போகின்றனர் என்கின்ற தகவலை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை
தில்லுக்கு துட்டு 2
காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை
ஜடா
மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 3.00 மணி வரை
கென்னடி கிளப்
மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரை
dabang3
காலை 7 மணி முதல் 10 மணி வரை
சர்ஜிகல் ஸ்ட்ரைக்
காலை 10 மணியிலிருந்து 1.00 மணி வரை
கானா
மதியம் 1.00 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை
மெர்சல்
மாலை 4.30 மணியிலிருந்து 7.30 மணி வரை
மதுரை ராஜா
8.30 மணியிலிருந்து 11.00 மணி வரை
சிவலிங்கா
இந்தசுதந்திர தினத்தில் ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை யில் உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்களை ஒளிபரப்பு இருந்தால் கண்டிப்பாக பார்த்து மகிழுங்கள்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்