DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 11 September 2020

AIRTEL DTH தமிழ் பேக்கேஜ்கள் விலை ஏற்றம் || AIRTEL DTH TAMIL PACK PRICE HIGH || for Tamil || Google

AIRTEL DTH தமிழ் பேக்கேஜ் இன் விலைகள் எக்கச்சக்கமாக உயர்த்தி உள்ளார்கள் அதாவது தமிழ் வாடிக்கையாளர்கள் விரும்பி செய்யக்கூடிய ரீசார்ஜ்  அனைத்தும் விலை ஏற்றம் பெற்றுள்ளன கடந்த சில நாட்களாகவே AIRTEL DTH இல் விலை ஏற்றம் செய்து வருகின்றனர் இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்

TRAI விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த அதற்கு பின்னர் AIRTEL DTH தான் சிறந்தது என்று நான் பல வீடியோ அப்லோட் செய்துள்ளேன் இருப்பினும்ஒன்றரை வருடம் கழித்து இந்த விலை ஏற்றத்தை அந்த நிறுவனத்தால் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு இருந்த 185, 175, 203 HD பேக்கேஜ் ஆகியவைகளின் விலையும் உயர்ந்து விட்டன அதுமட்டுமில்லாமல் விலை குறைவான rs.199 விலையையும் உயர்த்தி விட்டனர் இதோடு விட்டுவிடாமல் 6 மாசத்திற்கு உண்டான பேக்கேஜ் மற்றும் ஒரு வருடத்திற்கு உண்டான பேக்கேஜ் விலையை உயர்த்தியுள்ளனர்

விலை உயர்த்தப்பட்ட பேக்கேஜ்கள்

ஒரு மாதத்திற்கு உண்டான விலை உயர்த்தப்பட்ட பேக்கேஜ்கள்

158 ( பழையது ) - 178 ( உயர்த்தியது )

175 ( பழையது ) - 185 ( உயர்த்தியது)

203 HD ( பழையது) - 213 HD  ( உயர்த்தியது)

199 ( பழையது) - 201 ( உயர்த்தியது)

ஆறு மாதத்திற்கு உண்டான விலை உயர்த்தப்பட்ட பேக்கேஜ்கள்

991 ( பழையது)  - 1004 ( உயர்த்தியது)

ஒரு வருடத்திற்கு உண்டான விலை உயர்த்தப்பட்ட பேக்கேஜ்கள்

1982 ( பழையது) - 2006 ( உயர்த்தியது)

இவ்வாறாக AIRTEL DTH புதிதாக விலை ஏற்றம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்