இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தும் SUN DIRECT , AIRTEL DTH , DISH TV ,VIDEOCON D2H , TATA SKY நீங்கள் எந்த மொழி PACKAGE தேர்வு செய்து இருந்தாலும் சரி நீங்கள் மாதத்தில் முதல் ரீசார்ஜ் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு 50 ரூபாய் கிடைக்கும்
சில அப்ளிகேஷனில் ஒரு மாதத்திற்கு மட்டும் CASHBACK கொடுத்துவிட்டு அடுத்த மாதத்திற்கு கொடுக்க மாட்டார்கள் ஆனால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் மாதமாதம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் அதாவது முதல் ரீசார்ஜிற்க்கு 50 ரூபாய் கேஷ் பேக் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் மாதமாதம் ரீசார்ஜ் செய்யக்கூடிய நபராக இருந்தால் இந்த பதிவானது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்
இது போன்ற நல்ல DTH விஷயங்களை தெரிந்து கொள்ள மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்
இந்த அப்ளிகேஷனை நீங்கள் LOGIN செய்து விட்டு இதில் மேலே உள்ள SCARCH பாரில் உங்களுக்கு தேவையான DTH டைப் செய்யவும் அவர் டைப் செய்தால் உங்களுக்கு அந்த DTH தகவல் வந்து விடும் அந்த DTH நீங்கள் கிளிக் செய்தால் அது நேரடியாக AMAZON PAY அங்கு சென்று விடும் அங்கு நீங்கள் உங்கள் DEBIT CARD , CREDIT CARD , மற்றும் BHIM அப்ளிகேஷனை பயன்படுத்தி கூட இந்த ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
இந்த அப்ளிகேஷன் பெயரானது CASHKARO இந்த அப்ளிகேஷன் மூலம் ஆண்லைனில் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தினால் அருமையான கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும்
மாதம் மாதம் செய்யும் முதல் DTH ரீசார்ஜ் நேரடியாக AMAZON PAY 30 ரூபாய் வந்து விடும் CASHKARO அப்ளிகேஷனில் 20 ரூபாய் வந்துவிடும்.AMAZON PAY 30 ரூபாயை அடுத்த ரீசார்ஜ் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது எந்த ஒரு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் CASHKARO அப்ளிகேஷனில் உள்ள 20 ரூபாய் அப்படியே இருக்கும் அது எப்போது உங்களுக்கு 250 ரூபாயாக மாறுகின்றதோ அப்போது உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு வந்து விடும்
இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்