இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது.எனவே இருக்கின்ற ஐந்து வகையான DTH நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் நுட்பத்தை அவர்களின் செட்டாப்பாக்ஸ் களில் புகுத்தி வாடிக்கையாளர்களுக்கு தந்த வண்ணமே உள்ளனர்
சன் டைரக்ட் DTH மட்டுமே SD செட்டாப் பாக்ஸ் மற்றும் HD செட்டாப் பாக்ஸ் இரண்டு வகையான செட்டாப் பாக்ஸ்களை மட்டுமே வைத்துள்ளது ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் கொண்டு வருவதற்கான எந்த ஒரு முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை மற்ற நான்கு வகையான DTH ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விட்டன
DTH ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் எது சிறந்தது எந்த ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ் விலை குறைவாக உள்ளது எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்ற முழு வித தகவலும் இந்த பதிவில் பார்க்கலாம்
ஏர்டெல் DTH சார்பாக ஏர்டெல் XTREME ANROID செட் ஆப் பாக்ஸ் உள்ளது
டாட்டா ஸ்கை DTH சார்பாக டாட்டா ஸ்கை BING பிளஸ் ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ் உள்ளது
வீடியோகான் DTH சார்பாக வீடியோகான் STREEM ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் உள்ளது
டிஷ் டிவி டிடிஎச் சார்பாக DISH SMRT HUB ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் உள்ளத
ு
முதலில் ஏர்டெல் DTH சார்பாக ஏர்டெல் XTREME ANROID செட் ஆப் பாக்ஸ் பற்றி பார்க்கலாம்
விலை - 3999 [ HD BOX EXCHANGE 2249 ]
*GOOGLE CHROME CAST
* VOICE SCARCH
* PLAY STORE
* BLUETOOTH REMOTE
* OTT APPS SUBSCRIBE
* INBULT WIFI
* 4K SUPPORT
* DOLBY AUDIO
* MOBILE ACCESS REMOTE
* INTERNET TV
* EATHER NET SUPPORT
* USB
* PENDRIVE MOVIES PLAY
* UNLIMITED RECORDING
டாட்டா ஸ்கை DTH சார்பாக டாட்டா ஸ்கை BING பிளஸ் ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ் உள்ளது
விலை - 3999
*3 MONTH AMAZON PRIME FREE
*GOOGLE CHROME CAST
* VOICE SCARCH
* PLAY STORE
* BLUETOOTH REMOTE
* OTT APPS SUBSCRIBE
* INBULT WIFI
* 4K SUPPORT
* DOLBY AUDIO
* MOBILE ACCESS REMOTE
* INTERNET TV
* EATHER NET SUPPORT
* USB
* PENDRIVE MOVIES PLAY
* UNLIMITED RECORDING
வீடியோகான் DTH சார்பாக வீடியோகான் STREEM ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் உள்ளது
விலை - 2499
*3 MONTH AMAZON PRIME FREE
*GOOGLE CHROME CAST
* VOICE SCARCH
* PLAY STORE
* BLUETOOTH REMOTE
* OTT APPS SUBSCRIBE
* INBULT WIFI
* 4K SUPPORT
* DOLBY AUDIO
* MOBILE ACCESS REMOTE
* INTERNET TV
* EATHER NET SUPPORT
* USB
* PENDRIVE MOVIES PLAY
* UNLIMITED RECORDING
டிஷ் டிவி டிடிஎச் சார்பாக DISH SMRT HUB ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் உள்ளது
விலை - 2499
*3 MONTH AMAZON PRIME FREE
*GOOGLE CHROME CAST
* VOICE SCARCH
* PLAY STORE
* BLUETOOTH REMOTE
* OTT APPS SUBSCRIBE
* INBULT WIFI
* 4K SUPPORT
* DOLBY AUDIO
* MOBILE ACCESS REMOTE
* INTERNET TV
* EATHER NET SUPPORT
* USB
* PENDRIVE MOVIES PLAY
* UNLIMITED RECORDING
இவ்வாறாக நான்கு வகையான DTH தனித்தனியாக ANROID SET TOP BOX வெளியிட்டுள்ளனர் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் சன் டைரக்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் இன்னும் வெளியிடப்படவில்லை
AIRTEL XTREME BOX BUY - CLICK NOW
TATA SKY BING + BOX BUY - CLICK NOW
D2H STREEM BOX BUY - CLICK NOW
DISH SMRT HUB BOX BUY - CLICK NOW
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்