DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 10 September 2020

எந்த DTH இல் தமிழ் சேனல்கள் அதிகம் || BEST DTH OF TAMIL CHANNELS || for Tamil || Google

நீங்கள் புதிய DTH வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள் இல்லை என்றால் ஏற்கனவே முடிவு செய்திருப்பீர்கள் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் எந்த DTH  தமிழ் சேனல்கள் வருவதில்லை எந்த DTH  தமிழ் சேனல்கள் அதிகம்  என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படும் அதனை பூர்த்தி செய்கின்ற வகையில் இந்த பதிவு தெளிவாக எழுதி உள்ளேன்

தமிழ்நாட்டு ஐந்து விதமான DTH மட்டுமே உள்ளன அவை SUN DIRECT , AIRTEL DTH ,TATA SKY ,DISH TV ,VIDEOCON D2H இந்த ஐந்து வகையான DTH ஒரே மாதிரியான சேனல்கள் வருவதில்லை ஒரு சில சேனல்கள் வராமலும் இருக்கலாம் ஒரு சில டிடிஎச்சில் ஒரு சில சேனல்கள் அதிகமாகவும் இருக்கலாம்

இந்த லிஸ்டில் இல்லாத சேனல்கள் அனைத்துவித DTH களிலும் வருகின்றது

TAMIL HD ( 2)

ZEE TAMIL HD  [Tatasky, AIRTEL DTH , VIDEOCON D2H]

COLOURS TAMIL HD  [Tatasky, AIRTEL DTH]


Tamil SD(18)

1.Phuthuyugum [ AIRTEL DTH , VIDEOCON D2H ]

2.Polimer News [Tatasky, AIRTEL DTH , VIDEOCON D2H]

3.Malai Murasu [Tatasky, VIDEOCON D2H,AIRTEL DTH  ]

4.Raj Musix [Tatasky, AIRTEL DTH , VIDEOCON D2H ]

5.Vendhar Tv[Tatasky, VIDEOCON D2H.AIRTEL DTH ]

6.Mega 24[Tatasky, VIDEOCON D2H ]

7.Mega Music [Tatasky, VIDEOCON D2H ]

8.Raj news Tamil [Tatasky, AIRTEL DTH , VIDEOCON D2H ]

9.Polimer [Dish TV, Tatasky, AIRTEL DTH , VIDEOCON D2H ]

10.J Movies [Tatasky, AIRTEL DTH , VIDEOCON D2H]

11.Zee Thirai [ Tatasky,AIRTEL DTH , VIDEOCON D2H ]

12.Moon TV [Tatasky ]

13.Sahana TV [Tatasky, VIDEOCON D2H ]

14.Peppers TV [Tatasky ]

15.7s Music [,VIDEOCON D2H ]

16.Raj TV [Tatasky, AIRTEL DTH , VIDEOCON D2H ]

17.Raj Digital plus [Tatasky,ADTV, VIDEOCON D2H ]

இருக்கின்ற ஐந்து வகையான DTH களில் 18 தமிழ் சேனல்கள் உட்பட 2 எச்டி தமிழ் சேனல்கள் மட்டுமே மாறுபட்டு வருகின்றன இந்த பதிவை படித்துவிட்டு உங்களுக்கு பிடித்த  DTH வாங்கிக் கொள்ளவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்