இன்றைய காலகட்டத்தில் SUN DIRECT , AIRTEL DTH , TATA SKY , DISH TV , VIDEOCON D2H இவைகளின் புதிய DTH விவரங்கள் என்னென்ன மற்றும் ஆறு மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கான என்னென்ன OFFEE எந்த DTH உள்ளன என்கின்ற முழு வித தகவலும் இந்த பதிவில் பார்க்கலாம்
இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் யாரும் கேபிள் டிவியை பயன்படுத்துவது கிடையாது முன்னெல்லாம் கேபிள் டிவி மட்டும் தான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர் இப்பொழுது TRAI விதிமுறைகள் கேபிள் டிவிக்கு பொருந்துவதால் சில நேரங்களில் எங்கேயாவது கேபிள் துண்டிக்கப்பட்டால் வீட்டிற்கு படம் வருவதில்லை இருப்பினும் மாதமானால் TRAI விதிமுறைகளின்படி பணம் செலுத்திய ஆக வேண்டும்.
குறிப்பிட்ட சில காரணங்களால் கேபிள் டிவியில் இருந்து விலகி நேரடியாக DTH மாறுகின்றனர் சில வாடிக்கையாளர்கள் அவ்வாறு மாறும்போது சேட்டிலைட் இருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கு படம் வருகின்றது இடையில் எந்தவித இடையூறும் இல்லாமல் வருகின்றது
இப்போது நான் சொல்லக் கூடிய ஆஃபர் அனைத்துமே நேரடியாக ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம் இதற்காக நீங்கள் கடைக்கு செல்ல தேவையில்லை அங்கு பணம் கட்ட தேவையில்லை நான் சொல்கின்ற எல்லாம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே வாங்கிக்கொள்ளலாம் உங்கள் வீட்டிற்கு வந்து FITTING செய்ததற்கு பின்னர் பணத்தை கொடுத்தால் போதுமானத
ு
சன் டைரக்ட் DTH
சன் டைரக்ட் DTH பொறுத்தவரைக்கும் தமிழ் நாட்டை மையமாக கொண்டு தான் அவர்கள் DTH நடத்துகின்றனர் மற்ற மாநிலங்களில் சன் டைரக்ட் DTH சேவை இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கின்ற அளவுக்கு கிடையாது .
சன் டைரக்ட் DTH நீங்கள் வாங்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் தயவுசெய்து இதற்கு மட்டும் பக்கத்தில் இருக்கக்கூடிய சன் டைரக்ட் ஸ்டோரில் வாங்கிக் கொள்ளவும். அவ்வாறு வாங்கினால் மட்டுமே உங்களுக்கு விலை குறைவாக கிடைக்கும்.
இல்லை ஆன்லைனில் வாங்க வேண்டும் என்ற விருப்பப்பட்டால் சாதாரணமாக நீங்கள் சன் டைரக்ட் ஸ்டோரில் வாங்குவதை விட அதிகமாக வரும் தேவை என்றால் அதற்கு உண்டான லிங்க் கீழேயுள்ளது ஆன்லைனில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்
சன் டைரக்ட் டிடிஎச் ஆன்லைனில் நீங்கள் வாங்க விருப்பப்பட்டால் 1999 ரூபாய் செலுத்த வேண்டும் . செலுத்தினால் சன் டைரக்டர் HD பாக்ஸ் மற்றும் ஒரு மாதம் இலவசமாக வரும்.
1999 ரூபாய் சன் டைரக்ட் HD பேக் மற்றும் வாங்க வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
ஏர்டெல் DTH
ஏர்டெல் DTH ஆனது பல அட்டகாசமான OFFER களை அனைத்துவித வாடிக்கையாளர்களுக்கும் தந்து வருகின்றனர் அதாவது இவர்களுக்குத்தான் தரவேண்டும் இவர்களுக்கு தரக்கூடாது என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைத்துவித வாடிக்கையாளர்களுக்கும் ஆஃபர் ஆனது தந்து கொண்டே இருக்கின்றனர் இப்போது ஏர்டெல் DTH ற்க்கு நிறைய வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்
ஏர்டெல் DTH பொருத்தவரைக்கும் நீங்கள் ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ளலாம் ஆன்லைனில் வாங்கினால் மட்டுமே உங்களுக்கு விலை குறைவாக கிடைக்கும்
முதலில் ஆறுமாத HD பேக்குடன் புதிய ஏர்டெல் DTH HD கனெக்சன் வாங்க விருப்பப்பட்டால் 1848 ரூபாய் கட்டினால் மட்டும் போதுமானது.இதை நீங்கள் ஆர்டர் செய்தால் நேரடியாக உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விடுவார்கள் அதாவது இன்று ஆர்டர் செய்தால் நாளை DTH உங்களது வீட்டிற்கு வந்துவிடும் DTH பிட்டிங் செய்து படம் வந்ததற்கு பின்னர் வருகின்ற டெக்னீசியன் இடம் பணத்தைச் செலுத்தினால் போதுமானது.
அனைத்துவித கட்டணங்களும் சேர்த்து 1848 ரூபாய் மட்டுமே
1848 ரூபாய்க்கு புதிய ஏர்டெல் DTH HD கனெக்சன் ஆறுமாத HD PACK வாங்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
ஏர்டெல் DTH இன்னொரு OFFER உள்ளது அதாவது 1899 ரூபாய்க்கு நீங்கள் AIRTEL HD கனெக்ஷன் வாங்கும்பொழுது ஆறு மாசத்திற்கு உண்டான SD PACK இலவசமாக வந்துவிடும்
1899 ரூபாய்க்கு ஆறு மாசத்திற்கு உண்டான SD பேக்கேஜ் மற்றும் புதிய DTH கனெக்சன் வாங்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
ஒரு மாதத்திற்கு உண்டான பேக்கேஜ் மற்றும் புதிய DTH விலை 1399 ரூபாய்க்கு புதிய HD ஏர்டெல் கனெக்சன் நீங்கள் வாங்கும் போது அதனுடன் உங்களுக்கு ஒரு மாசத்திற்கு உண்டான HD PACK இலவசமாக வந்துவிடும்
1399 ரூபாய்க்கு ஒரு மாத HD PACK புதிய HD கனெக்சன் வாங்க வேண்டுமென்று விருப்பப்பட்டால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
டாட்டா ஸ்கை DTH
டாட்டா ஸ்கை DTH பொருத்தவரைக்கும் ஆறுமாத மற்றும் ஒரு வருட ஆஃபரில் நீங்கள் வாங்க விரும்பினால் தயவு செய்து பக்கத்தில் இருக்கக்கூடிய DTH கடைக்கு சென்று வாங்கி கொள்ளவும் ஆன்லைனில் ஆறு மாதம் மற்றும் எந்த ஒரு ஆஃபரும் இதுவரை டாட்டா ஸ்கை DTH நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படவில்லை
ஆனால் 1499 ரூபாய் நீங்கள் செலுத்தினால் ஒரு மாதத்திற்கு உண்டான SD பேக்கேஜ் உடன் புதிய டாடா ஸ்கை HD கனெக்சன் உங்கள் வீட்டிற்கே நேரடியாக வந்து விடும்இந்த ஆஃபரை மட்டும் நீங்கள் வீட்டில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் அதாவது ஒரு மாதம் மட்டும் உங்களுக்கு வரும்
இந்த ஆஃபரை நீங்கள் வாங்க விருப்பப்பட்டால் கீழே உள்ள LINK கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
வீடியோகான் டிடிஎச் மற்றும் டிஷ் டிவி
வீடியோகான் DTH மற்றும் டிஷ் டிவி இந்த இரண்டு நிறுவனங்களுமே ஒன்றுதான் ஆனால் இதுவரையில் 2 பிராண்டட் ஆகவே தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது
வீடியோகான் DTH 1398 ரூபாய் செலுத்தினால் ஒரு மாத PACK வுடன் HD பாக்ஸ் இலவசமாக வந்துவிடும் இதை நீங்கள் ஆன்லைனில் வாங்க விருப்பப்பட்டால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
டிஷ் டிவி DTH புதிய HD CONNECTION னுடன் 1499 ரூபாய் நீங்கள் செலுத்தினால் ஒரு மாத SD பேக்கேஜ் இலவசமாக வந்து விடும் இந்த ஆஃபரை நீங்கள் வாங்க நினைத்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
இப்போதைக்கு இருக்கக்கூடிய ஆஃபர்கள் இவை மட்டும்தான் இதில் ஏதாவது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தயவுசெய்து TAMIL DTH வாட்ஸ்அப் 9025619075 எங்களைத் தொடர்பு கொள்ளலாம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்