SUN FIRECT DTH இல் புதிதாக ஒரு HD அறிமுகம் செய்துள்ளனர் இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் தயவுசெய்து இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.
இது போன்ற அதி விதமான அப்டேட்கள் உங்களுக்கு வேண்டும் என்றால் மேலே உள்ள FOLLOW பட்டன் ஐ கிளிக் செய்து FOLLOW செய்து கொள்ளவும்
SUN FIRECT DTH பொருத்தவரைக்கும் தமிழ் நாட்டை மையமாக கொண்டு தான் டிடிஎச் நிறுவனம் செயல்படுகிறது மற்ற மாநிலங்களில் சன் டைரக்ட் சேவை இருந்தால்கூட தமிழ்நாட்டில் இருக்கிற அளவுக்கு மற்ற மாநிலங்களில் இல்லை
SUN FIRECT DTH நிறுவனமானது புதிதாக TAMIL HD A2 என்கின்ற PACKAGE அறிமுகம் செய்துள்ளது இந்த PACK விலை 349
இந்த பேக்கேஜில் ஒட்டு மொத்தமாக 31 HD சேனல்கள் உங்களுக்கு வருகின்றது மற்ற DTH களில் 31 HD சேனல் 349 ரூபாய்க்கு கிடைப்பதில்லை
பேக்கேஜில் வருகின்ற தமிழ் சேனல்கள்
இதில் வருகின்ற ஹச்டி சேனல்கள்
இதில் வரக்கூடிய குழந்தைகளுக்கான கிட்ஸ் சேனல்கள்
இதில் வரக்கூடிய ஸ்போர்ட்ஸ் சேனல்கள்
இந்த பேக்கேஜ் உங்களுக்கு பிடித்திருந்தால் சன் டைரக்ட் அப்ளிகேஷன் வழியாகவோ அல்லது சன் டைரக்ட் கஸ்டமர் கேர் வழியாகவோ அல்லது சன் டைரக்ட் வெப்சைட் வழியாகவும் PACK மாற்றி நீங்கள் ரீ-சார்ஜ் செய்ய வேண்டும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்