இந்தியாவின் மிகச்சிறந்த தொலைதொடர்பு நிறுவனமான JIO வில் இலவச ஆஃபர் ஒன்றை இப்பொழுது புதிதாக அறிமுகம் செய்துள்ளனர் இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிராண்டிற்கு ஏற்றவாறு இந்த ஆஃபரை அறிமுகம் செய்து வருகின்றனர்.
இப்போது நான் செல்லக்கூடிய OFFER அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கு எந்த ஒரு கூடுதல் கட்டணம் மட்டும் எந்த ஒரு ரீசார்ஜ் செய்ய தேவையில்லை
இதுபோன்ற பல கூடுதலான தகவல்களுக்கு மேலே உள்ள FOLLOW பட்டனை கிளிக் செய்து FOLLOW செய்து கொள்ளவும்
நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான JIO இந்த மாதிரியான OFFER களை விட்ட வண்ணமே உள்ளது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் அதாவது AIRTEL ,VI மற்றும் BSNL போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுபோன்ற OFFER எப்போதும் கிடைப்பதில்லை
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் அல்லது ஐ-போன் ஸ்மார்ட்போனில் MY JIO அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனில் JIO ENGAGE கிளிக் செய்து நீங்கள் உள்ளே சென்றால் அங்கே விளையாடி இந்த டேட்டாவை எடுத்துக்கொள்ளலாம்
என்ன மாதிரியான விளையாட்டு என்றால் இப்போது இருக்கக்கூடிய offer அதாவது பிராண்ட் ஆனது நாம் விரும்பி சாப்பிடக்கூடிய சாக்லேட்டின் பிராண்ட் இதில் உள்ளது.சாக்லேட்ற்கும் ஜியோ விற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம் அதாவது MY JIO அப்ளிகேஷனில் அந்த சாக்லேட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது
MY JIO அப்ளிகேஷன் வழியாக இந்த சாக்லெட்டின்போட்டோ அதாவது குறிப்பிட்ட இந்த PERK சாக்லெட்டை நீங்கள் வாங்கி அதை போட்டோ எடுத்து இதில் அப்லோட் செய்தால் மட்டும் போதும் உடனடியாக உங்களது ஜியோ நம்பருக்கு நேரடியாக 1 வருடத்திற்கு உண்டான ரீச்சார்ஜ் இலவசமாக வந்துவிடும்
இதிலும் மூன்று வகையான OFFER உள்ளது
1 . ஒரு வருடத்துக்கு RECHARGE இலவசம்
2 . ஜியோ VOUCHER
3 . ஜியோ சாவன் மியூசிக் subscription
இந்த மூன்றில் ஏதாவது ஒன்று உங்கள் JIO NUMBER க்கு வந்துவிடும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்