தமிழில் அதிரடியாக இன்னொரு புதிய சேனலை தொடங்கியுள்ளனர் இந்த சேனலின் பெயரானது ஒரு ஆங்கில சேனலின் பெயரை ஒத்து இருக்கும்
இதுபோன்ற அதிகமான DTH தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் மேலே உள்ள FOLLOW பட்டனை கிளிக் செய்து FOLLOW செய்து கொள்ளவும்
தமிழில் ஏற்கனவே நிறைய தொலைக்காட்சிகள் உள்ளன இப்போது ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது இது தற்போது கேபிள் கேபிள் மற்றும் DTH இல் உதயமாக காத்திருக்கின்றது. இந்த சேனலில் இதுவரை இல்லாத சிறப்பம்சம் உள்ளது
இந்தச் சேனல் பெயரானது CINEFLIX TAMIL சேனல் இந்த CINEFLIX அல்லது ஒரு OTT தளத்தின் மாறுபட்ட ஒரு சேனல். இந்த OTT தளத்தில் திரைப்படத்தின் முதல் ஷோவை உங்கள் பார்த்துக்கொள்ளலாம். OTT தளத்திற்க்கு சம்பந்தப்பட்ட சேனல் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக வருவதால் ஒரு திரைப்படம் வந்தால் முதல் ஷோவை நீங்கள் வீட்டில் இருந்த பார்த்துக்கொள்ளலாம்
இந்தச் சேனல் ஆனது தற்போது வி VK DIGITAL தனியார் கேபிள் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது தற்போது சில நாட்களாகத்தான் ஒளிபரப்பாகின்றது.இது முற்றிலும் ஒரு செய்தி சானல் நீங்கள் நினைக்கலாம் தமிழில் ஏற்கனவே நிறைய தொழிற்சாலைகள் உள்ளன என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம்
இந்தச் சேனலானது சினிமா செய்திகளை மட்டுமே வழங்கக்கூடிய ஒரு முழு நேர தொலைக்காட்சி. இதில் திரைப்படப் பாடல்களோ அல்லது திரைப்படங்களோ அல்லது ஏதாவது ஷோக்களோ நடத்த போகின்றார்களா என்று அந்த நிறுவனத்தால் தெளிவான தகவல் கொடுக்கப்படவில்லை.ஆனால் இந்த சேனலானது முழுக்க முழுக்க சினிமா செய்திகளை மட்டுமே தொகுத்து வழங்கும் ஒரு மாறுபட்ட புத்தம் புதிய சேனல்
Fta channel la sir ithu
ReplyDelete