DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 10 September 2020

தமிழில் புதிய சேனல்கள் தொடக்கம் || TAMIL NEW CHANNELS LAUNCHED || for Tamil || Google

தமிழில் ஏற்கனவே பல சேனல்கள் உள்ளன அவைகளில் குறிப்பாக திரைப்படம் பாடல்கள் காமெடி குழந்தைகளுக்கான டிவிகள் தமிழ் டப்பிங் டிவிகள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சேனல்கள் இப்போதைக்கு அனைத்து விதமான DTH மற்றும் CABLE TV ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது


இவைகள் போதாமல் இன்னும் சில தமிழில் புதிய சேனல்கள் வரவிருக்கின்றன இதைப்பற்றி நாம் தனித்தனியாக வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளேன் அதுமட்டுமில்லாமல் இதே வெப்சைட்டில் தனித்தனியாக பதிவு எழுதியுள்ளேன்

ஒட்டுமொத்தமாக தமிழில் 8 புதிய சேனல்கள் வரவிருக்கின்றன இவை முற்றிலும் தமிழ் சேனல்கள் மட்டுமே இதில் கட்டணச் சேனல்களும் உண்டு இலவச சேனல்களும் உண்டு


பெண்கள் டிவி

விஜய் மியூசிக்

மலர் டிவி

1yes  நியூஸ் தமிழ்

ABP நியூஸ் தமிழ்

கவசம் டிவி தமிழ்

CINIFLIXடி டிவி தமிழ்

ஜி திரை தமிழ்


இவ்வாறாக 8 தமிழ் புதிய சேனல்கள் வரவிருக்கின்றன சில சேனல்கள் வந்து விட்டன இவை ஒவ்வொன்றாக பார்க்கலாம்

பெண்கள் டிவி

இந்தச் CHANNEL முற்றிலும் ஒரு மாறுபட்ட சேனல் பெண்களுக்கென்று தனியாக ஒரு சேனல் தென்னிந்தியாவில் தொடங்கி இருக்கின்றார்கள் என்றால் அது தமிழில் தொடங்கவிருக்கும் பெண்கள் மட்டுமே இது புதிய தலைமுறை சேனல் இன் பகுதி சேனலாக செயல்படும் என்று கூறியுள்ளனர் பெண்கள் டிவி விரைவில் அனைத்து வித கேபிள் மற்றும் DTH வர உள்ளது


விஜய் மியூசிக்

இப்போது இருக்கக்கூடிய விஜய் டிவி சார்பாக தொடங்கப்படும் இந்த விஜய் மியூசிக் ஏற்கனவே  இலவச ஒளிபரப்பு தொடங்கப்பட்டு விட்டது.அதை எப்போது நிறுத்திவிட்டார்கள் இந்தச் சேனல் ஒளிபரப்ப தயாராக உள்ளது . இது ஒரு கட்டண சேனல்

விஜய் மியூசிக்  விரைவில் அனைத்து வித DTH மற்றும் CABLE TV இல் வர உள்ளத

மலர் டிவி

மலர் டிவி  தொடங்கப்பட்ட புத்தம் புதிய சேனல் இந்த சேனல் ஆனது தற்போது ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கின்றது இந்தச் சேனல் இப்போதைக்கு C BAND மட்டுமே பார்க்க முடியும் அதாவது 8 அடிக்கு மேற்பட்ட DISH வைத்திருப்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும் விரைவில் அனைத்து வித DTH மற்றும் CABLE TV இல் வர உள்ளது


1yes  நியூஸ் தமிழ்

ஏற்கனவே தமிழில் 1 Yes tv  என்ற tv நீங்கள் பார்த்திருப்பீர்கள் இது அனைத்து விதமான கேபிள் டிவி களிலும்  இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றது .1s நியூஸ் என்கின்ற புதிய நியூஸ் சேனலை தொடங்க இருக்கின்றனர் தமிழில் ஏற்கனவே நிறைய செய்தி சேனல்கள் உள்ள நிலையில் இன்னொரு செய்தி சேனல் தொடங்க உள்ளனர் 

விரைவில் அனைத்து வித DTH மற்றும் CABLE TV இல் வர உள்ளது

ABP NEWS தமிழ்

ABP  செய்திகள் வட இந்தியாவில் மிகவும் மிகவும் பிரபலமானசெய்திகளை சேகரித்து வெளியிடும் நிறுவனம் ஆகும் வட இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்தது இப்போது தென்னிந்தியாவை நோக்கி குறிப்பாக தமிழ்நாட்டை நோக்கி வந்துள்ளது ஏபிபி நியூஸ் தமிழ் என்கின்ற முற்றிலும் தமிழ் செய்தி சேனலை தொடங்க இருக்கின்றனர் ஏற்கனவே சொன்னது போல் நிறைய செய்தி சேனல்கள் தமிழில் உள்ளது அந்த வரிசையில் இதுவும் வரப்போகிறது.

விரைவில் அனைத்து வித DTH மற்றும் CABLE TV இல் வர உள்ளது


கவசம் டிவி

கவசம் தேவி என்கின்ற புதிய தொலைக்காட்சியை தொடங்கவிருக்கின்றனர் இந்தத் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இலவச ஒளிபரப்பு மற்றும் சோதனை அனைத்தும் முடிந்துவிட்டது  தொலைக்காட்சி இப்போதைக்கு எந்த வித DTH மற்றும் கேபிள் பார்க்க முடியாது ஆனால் விரைவில் அனைத்து வித DTH மற்றும் CABLE TV இல் வர உள்ளது

சினிப்லக்ஸ் டிவி

CINEFLIX TV ஏற்கனவே இருக்கக்கூடிய ஆங்கில தொலைக்காட்சியில் பெயரை ஒத்திருக்கின்றது. பாலிமர் டிவியின் இன்னொரு தொலைக்காட்சி என்று பேசப்படுகின்றது இதில் முற்றிலும் சினிமா செய்திகளை மட்டுமே ஒளிபரப்ப கூடிய தனிப்பட்ட ஒரு சேனல் தற்பொழுது கேபிள் டிவி க்களில் ஒளிபரப்பாகிறது  நீங்கள் எந்த கேபிள் டிவி ஆக  இருந்தாலும் சேனல் நம்பர் 77 வைத்து பார்த்துக் கொள்ளலாம்

DTH கூடிய விரைவில் இந்த சேனல்  ஒளிபரப்பு செய்யப்படும்


ஜீ திரை

ஜி மீடியாவின் மற்றொரு தமிழ் சேனலான ஜீ திரை வெற்றிகரமாக அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டு விட்டது இந்த சேனல் இலவச ஒளிபரப்பு  நடந்து கொண்டிருக்கும் பொழுது மூன்று ரூபாய்க்கு இதனை கொடுப்பார்கள் என்று சொல்லி இருந்தார்கள் ஆனால் இந்தச் CHANNEL அதிகாரப்பூர்வமாக அனைத்து வித DTH மற்றும் CABLE TV வரும் பொழுது 5 ரூபாயாக மாற்றம் செய்து விட்டார்கள்.இப்போது அனைத்து விதமான கேபிள் டிவி  இந்தச் CHANNEL ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. மற்றும் அனைத்து விதமான DTH ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது சன் டைரக்ட் டிடிஎச் தவிர 


பெண்கள் டிவி பற்றிய முழு வீடியோ  - CLICK



விஜய் மியூசிக் பற்றிய முழு வீடியோ  - CLICK


மலர் டிவி பற்றிய முழு வீடியோ  - CLICK



1yes  நியூஸ் தமிழ் பற்றிய முழு வீடியோ - CLICK



ABP நியூஸ் தமிழ் பற்றிய முழு வீடியோ - CLICK



கவசம் டிவி தமிழ் பற்றிய முழு வீடியோ - CLICK



CINIFLIXடி டிவி தமிழ் பற்றிய முழு வீடியோ - CLICK



ஜி திரை தமிழ் பற்றிய முழு வீடியோ  - CLICK


மேலே சொன்ன சேனல்கள் அனைத்தும் DTH மற்றும் CABLE TV வந்தவுடன் தனியாக இன்னொரு பதிவு இந்த வெப்சைட்டில் பதிவிடப்படும் தயவுசெய்து இந்த வெப்சைட் வுடன் இணைந்திடுங்கள் 

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்