DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 18 September 2020

TATA SKY ஆண்ட்ராய்டு பாக்ஸ் ₹2999 மட்டுமே || TATA SKY ANROID SET TOP BOX ₹2999 only || for Tamil || Google

TATA SKY DTH நிறுவனமானது ஒரு சில நாட்களாகவே விலையை குறைத்துக் கொண்டே இருக்கின்றது. செட்டாப் பாக்ஸ்  விலையை குறைக்க ஆரம்பித்து இப்போது PACK விலையையும் குறைக்க ஆரம்பித்து விட்டனர்
இப்போது பிரபலமான ஆண்ட்ராய்டு TATA SKY BING PLUS அதிரடியான விலை குறைப்பை செய்துள்ளனர் இந்த விலை குறைவானது

கற்பனையில் நினைத்துப் பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய விலை குறைப்பு செய்திருக்கிறது இந்த விஷயத்தில் TATA SKY DTH நிறுவனத்தை பாராட்டலாம். இப்போது TATA SKY செட்டாப் பாக்ஸ்  ₹2999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம் ஆனால் இதற்கு முன்னர் இந்த செட்டாப் பாக்ஸ் எனது ₹4999 ரூபாய்க்கு இருந்தது இப்பொழுது ஆஃபரில் ₹2999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்

இந்த செட்டாப் பாக்ஸ் இன் சிறப்பம்சத்தை  பார்க்கலாம்

• BLUETOOTH REMOTE

• GOOGLE ASSISTANT

•  INBULT WIFI

•  REMOTE TO MOBILE
 
•  USB PORT

•  USB MOVIE PLAY

*USB FREE RECORDING

•  YOUTUBE
  
•  FACEBOOK

•  PLAYSTORE

•  4GB MEMORY

•  128 GB EXPANDABLE MEMORY

• 4K FULL HD

• GAME PLAY

இந்த ஆஃபரில் ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ் வாங்க ஆசைப்பட்டால் கீழே உள்ள LINK கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்