டாட்டா ஸ்கை டிடிஎச் அதிரடியாக சில மாற்றங்களை சில நாட்களாகவே கொண்டு வந்துள்ளனர் ஏற்கனவே தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள் டாட்டா ஸ்கை டிடிஎச் சேவையை விட்டு வெளியேறி விட்டனர். இதற்கு காரணம் என்னவென்றால் விலை அதிகம் என்று வாடிக்கையாளர்கள் சொல்கின்றர்
இதுபோன்ற DTH தகவல்கள்உடனடியாக வேண்டும் என்றால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்
டாட்டா ஸ்கை டிடிஎச் நிறுவனம் தானாக முன்வந்து சில சேனல்களை நீக்கிவிட்டு விலைக்குறைப்பு செய்துள்ளனர் அப்படியே விலை குறைப்பு செய்யவில்ல
ை
சில சேனல்களை இணைப்பது குறித்து தமிழ் சேனல்களை இடமாற்றம் செய்து உள்ளனர் எனவே இதுவரை இல்லாத சேனல்கள் டாட்டா ஸ்கை டிடிஎசில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
டாட்டா ஸ்கை டிடிஎச் எந்தெந்த சேனல்கள் எந்தெந்த சேனல் நம்பருக்கு புதிதாக மாற்றப் பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்
KTV HD Tamil Regional 1507 to 1540
KTV Tamil Regional 1508 to 1541
Sun Life Tamil Regional 1510 to 1506
Sun Music HD Tamil Regional 1511 to 1579
Sun Music Tamil Regional 1512 to 1580
Star Vijay HD Tamil Regional 1517 to 1507
Star Vijay Tamil Regional 1518 to 1508
Jaya TV HD Tamil Regional 1519 to 1517
Zee Tamil HD Tamil Regional 1521 to 1510
Zee Tamil Tamil Regional 1522 to 1511
Kalaignar TV Tamil Regional 1523 to 1529
Puthiya Thalaimurai Tamil Regional 1529 to 1556
Jaya Plus Tamil Regional 1541 to 1558
Raj Musix Tamil Regional 1553 to 1582
Raj News Tamil Tamil Regional 1556 to 1564
Angel TV Tamil Regional 1558 to 1591
Malaimurasu Seithigal Tamil Regional 1564 to 1566
Captain News Tamil Regional 1566 to 1567
Isaiaruvi Tamil Regional 1525 to 1584
Adithya TV Tamil Regional 1527 to 1543
Murasu TV Tamil Regional 1531 to 1585
Jaya Max Tamil Regional 1533 to 1581
Sirippoli Tamil Regional 1534 to 1531
Polimer TV Tamil Regional 1536 to 1532
Thanthi TV Tamil Regional 1537 to 1557
Makkal TV Tamil Regional 1538 to 1533
D Tamil Tamil Regional 1542 to 1521
J Movies Tamil Regional 1543 to 1544
Tamil Naaptol Tamil Regional 1544 to 1525
Sun News Tamil Regional 1545 to 1559
News 7 Tamil Tamil Regional 1546 to 1560
Mega TV Tamil Regional 1547 to 1523
Madha TV Tamil Regional 1557 to 1590
Zee Thirai Tamil Regional 1559 to 1546
Sathiyam TV Tamil Regional 1560 to 1565
TravelXP Tamil Tamil Regional 1584 to 1553
Raj TV Tamil Regional 1524 to 1520
Polimer News Tamil Regional 1548 to 1561
Vijay Super Tamil Regional 1549 to 1513
News18 Tamil Nadu Tamil Regional 1550 to 1562
Raj Digital Plus Tamil Regional 1552 to 1522
Colors Tamil HD Tamil Regional 1554 to 1514
Colors Tamil Tamil Regional 1555 to 1515
Peppers TV Tamil Regional 1568 to 1534
Mega Musiq Tamil Regional 1572 to 1586
Mega 24 Tamil Regional 1573 to 1524
Sahana TV Tamil Regional 1574 to 1587
Nambikkai TV Tamil Regional 1575 to 1592
Moon TV Tamil Regional 1577 to 1535
Win TV Tamil Regional 1587 to 1594
Vendhar TV Tamil Regional 1592 to 1536
News J Tamil Regional 1593 to 1568
SVBC 2 Tamil Regional 1598 to 1599
DD Podhigai Tamil Regional 1599 to 1578
தமிழில் உள்ள அனைத்து வித சேனல்களையும் இடமாற்றம் செய்துள்ளனர்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்