புதிய SIM இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது ஜியோ அறிமுகமானதற்கு பின்னர் இந்த புதிய SIM அறிமுகமாகியுள்ளது இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். இந்த VI SIM மானது கூடிய விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது அதுமட்டுமில்லாமல் விலை குறைக்கப்பட்ட பேக்கேஜ்கள் CALLER TUNE இலவசம் போன்ற அனைத்து விதமான அம்சங்களையும் கொண்டு வந்துள்ளது
JIO ஆரம்பிக்கப்பட்டபோது ஆறு மாச இலவச டேட்டா மற்றும் இலவச கால்களை தந்தனர் ஆனால் இந்தப் VI SIM எந்தவித சலுகையும் கிடையாது நீங்கள் பணம் கட்டி தான் இந்த சிம்மை வாங்க வேண்டும்
VI என்றால் முதலில் அர்த்தத்தை சொல்லி விடுகின்றேன் அதாவது V என்றால் VODAFONE . I என்றால் IDEA உங்களுக்கே தெரியும் VODAFONE AND IDEA இந்த இரண்டு நிறுவனங்களுமே தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருந்தன இந்த JIO வருகைக்குப் பின்னர் இந்த இரண்டு நிறுவனங்களுமே ஒன்று சேர்ந்து விட்டனர் நிதி நெருக்கடி காரணமாக ஒன்று சேர்ந்து விட்டனர்
இருந்தாலும் VODAFONE டெலிகாம் நிறுவனம் தனியாகவும் IDEA வோடபோன் தனியாகவும் இயங்கி வந்தது இப்போது இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைத்து VI SIM அறிமுகப்படுத்தியுள்ளனர்
ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் VODAFONE IDEA வாடிக்கையாளர்கள் இந்த SIM மாறவேண்டும் என்று கூறியிருக்கின்றனர் இது கூடிய விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வரும் பொழுது கண்டிப்பாக அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இதில் எங்களுக்கு ஏதாவது சலுகை கிடைக்குமா என்று கண்டிப்பாக இல்லை என்றே சொல்ல முடியும் என்ற ஒரு பிராண்டை மிகவும் பிரபலமான பிராண்டாக அறிவித்து வருகின்றனர் ஆனால் விலை குறைப்புக்கு உண்டான எந்த ஒரு முன்னேற்பாடும் இன்னும் செய்யவில்லை என்று கூறலாம் இந்த சிம்மை நீங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய கடைகளில் வாங்க முடியாது ஆன்லைனில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் அதற்கு உண்டான வெப்சைட் டையும் தொடங்கியுள்ளனர் ஆன்லைனில் வாங்க கடைசியாக லிங்க் கொடுத்துள்ளேன் வேண்டுமென்றால் கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
VI புதிய சிம் வாங்கினால் என்ன விலை வரும் என்பதை பார்க்கலாம் இரண்டு வகைகளில் எந்த VI SIM அறிமுகப்படுத்தியுள்ளனர்
PREPAID PLAN தனியாகவும் POST PAID பிளான் களுக்கு தனியாகவும் அறிமுகம் செய்துள்ளனர் நாம் இப்போது PREPAID PLAN பார்க்கலாம்
இரண்டு வகையான விலைகளில் மட்டுமே இந்த புதிய சிம்மை விற்பனை செய்கின்றனர் அதாவது 647 ரூபாய் கட்டினால் தினமும் 1.5 ஜிபி டேட்டா வுடன் 84 நாட்கள் VALIDITY வீட்டிற்கு ஃப்ரீயாக டெலிவரி செய்து விடுவார்கள்
அடுத்ததாக 297 ரூபாய் கட்டும் போது தினமும் 1.5 ஜிபி டேட்டா உடன் 28 நாட்களைக் கொண்ட ஒரு SIM உங்கள் வீட்டிற்கு வந்து தந்து விடுவார்கள்
VI SIM வேண்டுமென்றால் கிளிக் செய்து வாங்கிக்கொள்ளவும் - CLICK NOW
anna your dth ads la zing dth ads illa why? reason
ReplyDelete