DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 31 October 2020

AIRTEL DTH தீபாவளி ஆஃபர்கள் || AIRTEL DTH Diwali offer || for Tamil || Google

AIRTEL DTH நிறுவனத்தின் சார்பாக தீபாவளி OFFER அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்

AIRTEL DTH பொறுத்தவரையில்  விலை மிகவும் குறைவு . ₹1004 ரூபாய்க்கு 6 மாத தமிழ் SD PACK வந்துவிடும் . ₹2006 ரூபாய்க்கு 6 மாத தமிழ் SD PACK வந்துவிடும் . ₹1251 ரூபாய்க்கு 6 மாத தமிழ் HD LITE PACK வந்துவிடும் . ₹1672 ரூபாய்க்கு 6 மாத தமிழ் HD PACK வந்துவிடும்

இந்த PACK RECHARGE செய்ய விரும்பினால் கீழே உள்ள LINK கிளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளவும்.

இப்போது சொல்லக்கூடிய AIRTEL DTH ஆஃபர்கள் தேவைப்பட்டால் நேரடியாக எங்களுடைய வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
WHATS APP - 9025619075  உடனடியாக ORDER கொடுத்தால் அடுத்த நாள் எங்கள் வீட்டிற்கு நேரிடியாக வந்து FREE FITTING செய்து கொடுக்கப்படும்

AIRTEL DTH - ஆஃபர்கள்

AIRTEL DTH முதல் ஆஃபர் 


AIRTEL DTH SD கனெக்சன்  ₹1244 விற்கப்படுகிறது இதனுடன் 1 மாதத்திற்கு  PACK இலவசமாக வந்துவிடும் 

மொத்தமாக 186 சேனல்கள்   கிடைக்கும்

இரண்டாவது AIRTEL DTH தீபாவளி ஆஃபர்

AIRTEL DTH HD கனெக்சன்  ₹1509 விற்கப்படுகிறது இதனுடன் 1  மாதத்திற்கு HD  இலவசமாக வந்துவிடும் 

மொத்தமாக 172 சேனல்கள்   கிடைக்கும்


மூன்றாவது AIRTEL DTH தீபாவளி ஆஃபர்
AIRTEL DTH XSTREM ஆண்ட்ராய்டு கனெக்சன்  ₹2500 விற்கப்படுகிறது இதனுடன் 7 நாட்களுக்கு மட்டுமே இலவசமாக சேனல்கள் வழங்கப்படும் 

மொத்தமாக 167 சேனல்கள்   கிடைக்கும்

நான்காவது AIRTEL DTH தீபாவளி ஆஃபர்
AIRTEL DTH ORIGINAL REMOTE ₹195 விற்கப்படுகிறது 

5 வது AIRTEL DTH தீபாவளி ஆஃபர்
AIRTEL DTH XTREME ஆண்ட்ராய்டு பாக்ஸ் கனெக்சன்  ₹3399 விற்கப்படுகிறது இதனுடன் 1  மாதத்திற்கு HD  இலவசமாக வந்துவிடும் 

மொத்தமாக 172 சேனல்கள்   கிடைக்கும்

6 - வது AIRTEL DTH தீபாவளி ஆஃபர்
AIRTEL DTH HD கனெக்சன்  ₹2050 விற்கப்படுகிறது இதனுடன் 6  மாத FREE SOUTH CORRIDER  SD PACK இலவசமாக வந்துவிடும் 

மொத்தமாக 156 சேனல்கள்   கிடைக்கும்


7 - வது AIRTEL DTH தீபாவளி ஆஃபர்
AIRTEL DTH HD கனெக்சன்  ₹1648 விற்கப்படுகிறது இதனுடன் 6  மாதத்திற்கு TN SUPER STAR HD LITE PACK   இலவசமாக வந்துவிடும் 

மொத்தமாக 186 சேனல்கள்   கிடைக்கும்


No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்