DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 27 October 2020

AIRTEL XTREME BOX ₹2500 மட்டுமே || AIRTEL XTREME BOX ₹3000 RUPPES ONLY || FOR TAMIL || GOOGLE

AIRTEL DTH நிறுவனமானது அறிமுகப்படுத்திய AIRTEL XTREME  பாக்ஸ்  இப்போது அட்டகாசமான விலையில் அதிரடியான OFFER நமது TAMIL DTH  வாடிக்கையாளர்களுக்கு  சிறந்த விலையில் கிடைக்கின்றது இது எங்களிடம் மட்டுமே கிடைக்கும்

AIRTEL DTH நிறுவனம் AIRTEL XTREME ஆன்டிராய்டு 4K செட் டாப் பாக்ஸ் ஐ அறிமுகம் செய்யும் போது 3999 ரூபாய்க்கு அறிமுகம் செய்தது ஆனால் இப்போது அந்த செட்டாப் பாக்ஸ்  வெறும் 2500  ரூபாய்க்கு நீங்கள் TAMIL DTH OFFER மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்

செட்டாப் பாக்ஸ் இன் சிறப்பம்சங்கள்

* ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ்

* 4K PICTURE QUALITY

* ANROID OS

* 5000 மேற்பட்ட அப்ளிகேஷனை
   DOWNLOAD செய்து கொள்ளலாம்

* புளுடூத் ரிமோட்

* கூகுள் குரோம் கேஸ்ட , GOOLE    
   ASSISTANT

* YOUTUBE , FACEBOOK , WHATS APP , 
   INTERNET LIVE FREE TV  .

* OTT ஆப்கள் அனைத்தும் 
   பயன்படுத்தி கொள்ளலாம்

இந்த செட்டாப் பாக்ஸ்  அதிகாரபூர்வ விலையானது 3999  ஆனால் நமது TAMIL DTH சார்பாக
 எங்கள் மூலமாக நீங்கள் வெறும்  2500 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்

2500 ரூபாய்க்கு செட்டாப் பாக்ஸ் வாங்கினால் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

AIRTEL XTREME செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு 3000 ரூபாய்க்கு தேவைப்பட்டால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் .  ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செட்டாப் பாக்ஸ் ஆனது புக் செய்யப்பட்டுவிடும்.  அது மட்டும் இல்லாமல் வாட்ஸ் அப் மூலமாக உங்களின் TRACKING ID அனைத்தும் அனுப்பப்படும்.

தமிழ்நாட்டில் நீங்கள் எந்த ஊர் எந்த கிராமமாக இருந்தாலும் நாங்கள் சேவை செய்வதற்கு தயாராக உள்ளோம் அதாவது இன்று நீங்கள் ஆர்டர் கொடுத்தால் நாளை 10 லிருந்து 11 மணிக்குள் உங்கள் வீட்டிற்கு எங்களது டெக்னீசியன் போன் செய்துவிட்டு வருவார்கள்

இந்த செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள மொபைல் நெம்பரில் எங்களை தொடர்பு கொள்ளலாம்

CALL - 9025619075


No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்