DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 16 October 2020

BALA BHARAT - புதிய தமிழ் தொலைக்காட்சி தொடக்கம் || BALA BHARAT new channel launched || for Tamil || Google

BALA BHARAT குழந்தைகளுக்கான புதிய தமிழ் தொலைக்காட்சி  தொடங்கப்பட்டு உள்ளது

ஆந்திராவின் முன்னனி தொலைக்காட்சியின் சார்பாக 14 மொழிகளில் குழந்தைகளுக்கான புதிய தொலைக்காட்சியினை BALA BHARAT என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.
 

G SAT - 30  செயற்கைகோளில்  ஒளிபரப்பாகும் தமிழகத்தில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்குதில் இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளனா்.

BALA BHARAT  24 மணி நேர குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு அதன் ஒளிபரப்பு விரைவில் அனைத்து விதமான DTH மற்றும் CABLE TV  விரைவில் தொடங்கப்பட உள்ளது.


சேட்டிலைட்             Gsat30(சி - பேண்ட்) 

Freq ரேட்           4005      

Symbol ரேட்      30000        

போலார்                 Horizontal      

சாதனம்              HD.MPEG4/DVB   

Encryption         பணம் செலுத்துதல்                                                                                                                  

BALA BHARAT தொலைக்காட்சி உயா்தொழில்நுட்பமான HD யிலும் தொடங்கப்பட்டுள்ளது.BALA BHARAT கட்டண தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.இந்தியாவில் குழந்தைகள் தொலைக்காட்சியில் இலவச ஒளிபரப்பு சேவையாக BALA BHARAT தொடங்கினால்  அனைத்து தரப்பு குழந்தைகளிடம் விரைவில் பிரபலமடையும்.


                                                                                                  

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்