DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 28 October 2020

SUN DIRECT ₹50 ரூபாய் பேக் புதிய விதிமுறைகள் || SUN DIRECT 50 RUPPES PACK RULES AND CONDITIONS || FOR TAMIL || GOOGLE

SUN DIRECT DTH  நிறுவனமானது சமீபத்தில் 50 ரூபாய்க்கு ஒரு PACKAGE அறிமுகம் செய்தது இதைப் பற்றி ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கின்றோம். இதில் சொல்லாத மற்ற சில விஷயங்களை தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்


SUN DIRECT DTH நிறுவனமானது சேனல்கள் குறைவு ஆனால் விலை அதிகம் என்கின்ற விமர்சனங்கள் பொதுவாக வைக்கப்பட்டு வந்தது அதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் இப்போது இந்த பேக்கேஜ் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த பேக்கேஜின் விலையானது ₹50 ரூபாய் மட்டுமே இதனுடன் ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் அதாவது GST மட்டும் ₹9 ரூபாய் செலுத்த வேண்டும் மற்றபடி நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை மாதம் 59 ரூபாய்க்கு இந்த PACKAGE எடுத்துக்கொள்ளலாம்

பேக்கேஜ் ACTIVATE செய்வது

இந்த PACKAGE ஆக்டிவேட்  செய்ய விரும்பினால் SUN DIRECT WEBSITE  
அல்லது SUN DIRECT APP  நீங்கள் ACTIVE செய்து கொள்ளலாம்

உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய SUN DIRECT STORE  மற்றும் டெக்னீஷியன்களிடம் நீங்கள் கேட்டால் பேக்கேஜ் இல்லை என்றுதான் சொல்வார்கள் ஏனென்றால் அவர்கள் பயன்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனில் இந்த பேக்கேஜ் இன்னும் இணைக்கப்படவில்லை அப்படியே இணைக்கப்பட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள் ஏனென்றால் அவர்களின் ரீச்சார்ஜ் தொகையானது குறைந்துவிடும் என்று.

நீங்கள் இந்த பேக்கேஜ் கண்டிப்பாக ஆக்டிவேட் செய்ய விரும்பினால் தயவு செய்து சன் டைரக்ட் வெப்சைட் மற்றும் சன் டைரக்ட் அப்ளிகேஷனை பயன்படுத்தவும் இதைப்பற்றிய தெளிவான வீடியோ ஏற்கனவே நான் யூட்யூபில் பதிவிட்டுள்ளேன் அதை இந்த பதிவுக்கு கீழே தந்துள்ளேன் தெரியாதவர்கள் பார்க்கலாம்

அப்படி உங்களுக்கு ACTIVE செய்யத் தெரியவில்லை என்றால் தயவு செய்து கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாட்ஸ் அப்பில் என்னை தொடர்பு கொள்ளலாம்



இந்த PACK விதிமுறைகள்

இந்த பேக்  மாதம் 59 ரூபாய்க்கு நீங்கள் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் 59 ரூபாய் மட்டும் கட்டினால் போதுமானது 

நீங்கள் கேட்கலாம் 59 ரூபாய் கட்டி அத்துடன்  பிடித்தமான சேனல்களை இணைத்து பார்க்க முடியுமா என்று கண்டிப்பாக பார்க்க முடியாது இலவச சேனல்களை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும் அதாவது 182 இலவச சேனல்களை பார்க்க முடியும் சன் டிவி கே டிவி போன்ற முக்கியமான சேனல்களை நீங்கள் பார்க்க முடியாது

எந்த ஒரு தனிப்பட்ட சேனல் மற்றும் எந்த ஒரு தனிப்பட்ட பேக்கேஜ் நீங்கள் இணைக்க முடியாது நீங்கள் அவ்வாறாக இணைக்க ஆசைப்பட்டால் 59 ரூபாய்க்கு பதிலாக 154 என்கின்ற NCF PACK  தேர்வு செய்ய வேண்டும் செய்ய வேண்டும்

ஒட்டுமொத்தமாக இலவச சேனல்களை பார்க்கவே இந்த PACK பயன்படுகிறது 

இதை எப்படி ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை வீடியோ கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும் 

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்