SUN DIRECT DTH நிறுவனமானது விலை அதிகம் மற்றும் சேனல் மிக மிக குறைவு என்ற அதிக அளவிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.அதை எல்லாம் உடைத்து எறியும் பொருட்டு SUN DIRECT DTH பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த புதிய OFFER அந்த SUN DIRECT நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
SUN DIRECT DTH வெறும் ₹50 ரூபாய்க்கு ஒரு PACKAGE நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் அதாவது 50 ரூபாய் அதனுடன் 18 % வரி மொத்தமாக 60 ரூபாய்க்கு புதிய ஒரு PACK நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்
இது முற்றிலும் உண்மையான தகவல் . உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய சன் டைரக்ட் DELAR அல்லது சன் டைரக்ட் டெக்னீசியனிடம் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வார்கள் அதற்குண்டான ஆதாரங்களுடன் நான் இந்த பதிவை உங்கள் முன் வைக்கிறேன்
இலவச சேனல்களை பார்க்க நீங்கள் 154 ரூபாய் கட்ட வேண்டும் 154 ரூபாய்க்கு 100 சேனல்கள் வழங்கப்படும் அதில் இருந்து 20 சேனல்கள் மட்டுமே தமிழ் சேனல் ஆக இருக்கும் மற்றவை அனைத்தும் மாற்று மொழி சேனலாக இருக்கும்
இந்த 154 ரூபாய்க்கு பதிலாக வெறும் 60 ரூபாய் செலுத்தினால் மட்டும் போதுமானது அதுமட்டுமில்லாமல் இந்த 60 ரூபாய்க்கு 1 மாதம் பார்த்து கொள்ளலாம் .அந்த சேனல்கள் என்ன என்ன என்று என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் அதாவது அவர்கள் 182 சேனல்களை தந்திருப்பார்கள் அந்த 182 சேனல்களில் உங்களுக்குப் பிடித்த சேனல்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது அனைத்து சேனல்களையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் இதில் முக்கியமாக கட்டணச் சேனல்கள் ஒன்றுகூட இடம்பெறாது
நீங்கள் தனியாக 1 அல்லது 2 சேனல்களை மட்டும் பார்க்கக்கூடிய நபராக இருந்தால் அதாவது சன் டிவி கே டிவி இதுபோன்ற இரண்டு சேனல்கள் மற்றும் பார்க்கக்கூடிய நபராக இருந்தால் 60 + அதனுடன் 44 மொத்தம் 104 ரூபாய்க்கு ஒரு மாத வந்துவிடும் அதாவது சன் டிவி மற்றும் கே டிவி இலவச சானல்கள் சேர்த்து 104 ரூபாய்க்கு ஒரு மாதம் வந்துவிடும் இது போல் நீங்கள் எத்தனை சேனல்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் அவருக்குண்டான பணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்