DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 10 October 2020

VIJAY MUSIC - 22 கேபிள் டிவிக்களில் தொடக்கம் DTH - களில் VIJAY MUSIC ஆனது எப்போது வரும் || VIJAY MUSIC 22 CABLE TV started || for Tamil || google

VIJAY MUSIC சேனல் தற்பொழுது புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. STAR INDIA NETWORK சார்பாக தொடங்கப்படும் புதிய சேனல் தான் இந்த VIJAY MUSIC இந்த VIJAY MUSIC  தனியார் கேபிள் டிவி நிறுவனங்களில் மட்டுமே இப்போதைக்கு ஒளிபரப்பபடுகிறது DTH - களில் இப்போதைக்கு வரவில்லை

இந்த சேனலின் விலையானது ₹1 ரூபாய் வரிகள் தனி மொத்தமாக 1.50 ரூபாய் வரும்.இப்போதைக்கு பெரிய அளவில் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாமல் இருக்கின்றார்கள்   

இப்போது தான் சேனல் தொடங்கப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தி இந்த சேனலை பெரிய அளவிற்கு கொண்டு போவார்கள் என்று எதிர்பார்க்கலாம்

ஏனென்றால் இந்த சேனல் வரும்போதே ஒரு கட்டண சேனலாக வருகின்றது எந்த ஒரு புதிய சேனல் ஆரம்பித்தாலும் அது இலவச சேனலாக இருந்து அதன் பின்னர்தான் கட்டண சேனலாக மாற்றப்படும் ஆனால் இந்த சேனல் வரும்பொழுதே கட்டண சேனலாக வருகின்றது

VIJAY MUSIC CHANNEL நிறுவனமானது அதிகாரபூர்வமாக ஒரு செய்தியை அறிவித்து உள்ளது அதாவது கிட்டத்தட்ட 22 கேபிள்களில் VIJAY MUSIC  தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது . சேனல் உங்கள் பேக்கேஜில் கிடையாது. சேனல் வேண்டுமென்றால் கேபிள் டிவி ஆபரேட்டரை தொடர்புகொண்டு கேட்டால் உங்களுக்கு ஆக்டிவேட் செய்து கொடுப்பார்கள்

மொத்தமாக இதுவரைக்கும் 22 தனியார் கேபிள் டிவி நிறுவனங்களில் மட்டுமே இந்தச் சேனல் ஒளிபரப்பப்படுகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனம் TACTV யில் இந்தச் CHANNEL  இன்னும் ஒளிபரப்பவில்லை கூடிய விரைவில் வரலாம் அதேபோல் DTH  இன்னும் ஒளிபரப்பவில்லை  கூடிய விரைவில் வரலாம்

VIJAY MUSIC சேனல் தொடங்கப்பட்டுள்ள 22 கேபிள் டிவி நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்


1 . VK DIGITAL

( CH - 36 )


2 . ADTV HD

( CH - 175 )


3. AMMA CABLE TV NETWORKS

( CH - 58 )


4. TCCL

( CH - 74 )


5. ASTRO CABLE TV

(CH - 76)


6. DIGICON CABLE

( CH - 26 )


7. USEILAI CABLE

( CH - 62 )


8. BALA CABLE

( CH - 47 )


9. MSV CABLE 

( CH - 31 )


10. VKK CABLE

( CH - 14 )


11 . GARUDA CABLE

( CH - 143 )


12 . NCPL CABLE

( CH - 56 )


13 . JAISD CABLE

( CH - 42 )


14 . SAI CABLE

( CH - 102 )


15 . AMN CABLE

( CH - 153 )


16 . MSD CABLE 

( CH - 102 )


16 . JAK CABLE

( CH - 31 )


17 . SGS DVS CABLE TV

( CH - 178 )


18 . MGV CABLE

( CH - 202 )


19 . SRIVI COMMUNICATION

( CH - 71 )


20 . SAISY CABLE TV

( CH - 127 )


21 . JAK CABLE

( CH - 31 )


22 . SGS DVS CABLE TV

( CH - 178 )


இதுபோல் சில தனியார்  கேபிள் டிவி நிறுவனங்களில் மட்டும் VIJAY MUSIC சேனல்  ஒளிபரப்பப்பட்டு வருகிறது.மேலே கூறியுள்ள  கேபிள் டிவியை நீங்கள் பயன்படுத்தக்கூடிய நபர் என்றால் உங்கள் CABLE TV ஆபரேட்டரை தொடர்புகொண்டு சேனலை கேட்கவும்


 SUN DIRECT , AIRTEL DTH , TATA SKY , VIDEOCON D2H , DISH TV DTH இந்த ஐந்து வகையான DTH - களில் VIJAY MUSIC ஆனது எப்போது வரும் என்று அந்த  

ஸ்டார் இந்தியா நிறுவனமும் மற்றும் அந்த DTH நிறுவத்திடம் இருந்து எந்த ஒரு தகவலும் உறுதிபட தெரிவிக்கபடவில்லை

அனைத்து வகையான DTH களிலும் கூடிய விரைவில் இந்த சேனலை  கண்டுகளிக்கலாம்


VIJAY MUSIC - அதிகாரப்பூர்வ தொடக்கம் - CLICK NOW


No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்