DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 8 October 2020

விஜய் மியூசிக் நிகழ்சிகள் தொடக்கம் || VIJAY MUSIC PROGRAMS START || for Tamil || Google

STAR NETWORK INDIA  சார்பாக தொடங்கப்பட்டு இருக்கும் புத்தம் புதிய சேனல் இந்த சேனல் தொடங்கப்பட்டு ஒரு சில கேபிள் டிவி நிறுவனங்களில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.


கூடிய விரைவில் அனைத்து விதமான டிடிஎச் மற்றும் கேபிள் டிவியில் விஜய் மியூசிக் சேனல் ஆனது ஒளிபரப்பப்படும். இலவச சேனல் கிடையாது இது முழுக்க முழுக்க ஒரு கட்டண சேனல் இந்த சேனலின் விலை மிகவும் குறைவு அதாவது ஒரு ரூபாய் மட்டும

தற்போது விஜய் மியூசிக்  எந்த நேரத்திற்கு என்னென்ன நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள் அதுமட்டுமில்லாமல் என்னென்ன வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப போகின்றார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்


இப்போது தான் சேனல் தொடங்கப்பட்டு இருக்கின்றது சொல்லி கூடிய அளவிற்கு பெரிய அளவிலான எந்த ஒரு ப்ரோக்ராம்  இதுவரை அறிவிக்கப்படவில்லை

விஜய் மியூசிக் ஆடியோ குவாலிடி நன்றாக இருக்கிறது மற்றும் அவர்களின் GRAPHICS குறைவாக இருக்கின்றது அதை அவர்கள் அதிகப்படுத்தினால் இந்த சேனலுக்கு இன்னும் நன்றாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த சேனல் PROMO  அனிமேஷன் கார்ட்டூன் களை உருவாக்கி மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றுள்ளனர்

விஜய் மியூசிக் இல் என்ன நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப போகின்றனர் என்ற தகவலை பார்க்கலாம்

காலையில் காப்பி காப்பி என்கின்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர்




அடுத்ததாக HAPPY BIRTHDAY மக்கள் என்கின்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர் இது பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும்

அடுத்ததாக மதியம் மேட்னி ஆட்டம் என்கின்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர்


மாலையில் TREND என்கின்ற நிகழ்ச்சி ஒளிபரப்புகின்றனர் அதேபோல் இரவு சரி கம பா என்ற நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர்


விஜய் மியூசிக்  பாராட்டியாக வேண்டும் ஏனென்றால் ஒரு படத்தை அணிமேஷன் வழியாக 3 அல்லது 4 நிமிடங்களுக்குள் சொல்லுகின்றனர் அது பாடலாக அது மட்டுமில்லாமல் தீக்குச்சி அதாவது வத்திக்குச்சி காமெடி டிசைன்

ஜிகுல ஜிகுல ஜிங் ஜிங்

அடுத்ததாக விஜய் மியூசிக் வரக்கூடிய சிறப்பு நிகழ்ச்சி பற்றி பார்க்கலாம்

முதலில் கண்ணா பாட்டு பாட ஆசையா




இதன் பின்னணியில் நிறைய பேர் பாடலாம் அதாவது நீங்கள் யார் வேண்டும் என்றாலும் இதில் பங்கேற்கலாம் உங்களின் பாடலானது டிவியில் ஓரத்தில் மொபைல் வழியாக காண்பிக்கப்படும்

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்


முன்னர் பார்த்தது பாடலை நிறைய பேரு பாடும்படி பார்த்தோம் ஆனால் இது நிறைய பேர் ஆட்டம் போடுவார்கள் அதாவது DANCE இதுவும் செல்போன் வழியாக உங்கள் டிவியில் காட்டப்படும்

சிக்கு புக்கு




இந்த நிகழ்ச்சியில் 30 வினாடிக்கு ஒரு பாடல் ஒளிபரப்பப்படும் அந்த பாடல் எந்த வரியில் முடிகின்றதோ அதாவது எந்த எழுத்தில் முடிகின்றதோ அந்த இடத்திலிருந்து அடுத்தது 30 வினாடிகளுக்கு இன்னொரு பாடல் ஒளிபரப்பப்படும் இதேபோல் திரும்பத் திரும்ப பாடல்கள் மாற்றி மாற்றி ஒளிபரப்பப்படும்

அதுமட்டுமில்லாமல் மியூசிக் டைரக்டர்ஸ் அதாவது இசை அமைப்பாளர்களுக்கு இதில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொல்கின்றனர்

80 மற்றும் 90களில் வெளிவந்த பாடல்களை நிறைய எடுத்து வைத்துள்ளனர் இவைகள் அனைத்துமே விஜய் மியூசிக் வழியாக ஒளிபரப்பப்படும்





No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்