DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 6 November 2020

2021 - இல் வரவிருக்கும் புதிய தமிழ் சேனல்கள் பகுதி -2 || 2021 year new Tamil channels PART - 2 || for Tamil || Google


                                 PART - 2


IBC தமிழ்
IBC தமிழ் தொலைக்காட்சி  ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது . தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ் சேனல்களை பார்ப்பதில்லை வெளிநாட்டில் உள்ள சேனல் நிறுவனங்கள் தமிழுக்கு என்று தனியாக சேனல்களை தொடங்கியுள்ளனர் அதுதான் IBC நெட்வொர்க்  சார்பாக தொடங்கப்பட்டு இருக்கும் IBC தமிழ் தொலைக்காட்சி இந்த தொலைக்காட்சி ஏற்கனவே ஆசிய கண்டத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது இதை  சேட்டிலைட் சேனலாக மாற்றப்பட்டு தமிழ் மக்கள் பார்க்கக்கூடிய வகையில் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐபிசி நெட்வொர்க் ஆனது எடுத்து வருகின்றது விரைவில் இந்தச் சேனலானது  அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH - களில் பார்க்கலாம்

*******************************

SS MUSIC

SS MUSIC பற்றி எத்தனை பேருக்கு தெரியும் 1990களில் இருக்கக்கூடிய 90Kits கள் அனைவருக்கும் இந்த சேனல் ஒரு ஃபேவரிட் சேனல் இந்த சேனல் அப்போதைய காலகட்டத்தில் இப்போது இருக்கக்கூடிய சன் மியூசிக் அளவிற்கு மிகவும் பிரபலமடைந்த ஒரு சேனல் இந்தச் CHANNEL ஒரு சில ஆபாச பாடல்களை ஒளிபரப்பியதால் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்  இந்த சேனலுக்கு  தடை விதித்தது அதன் பின்னர் இந்த சேனல் காணாமல் போய்விட்டது இப்பொழுது இந்த சேனலை மீண்டும் கொண்டுவர அந்தச் நிறுவனமானது முயற்சி செய்து கொண்டிருக்கிறது அவர்களிடம் ஏகப்பட்ட சேட்லைட் லைசென்ஸ் இப்போதும் உள்ளது விரைவில் இந்தச் சேனலானது  அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH - களில் பார்க்கலாம்

************************************

ரஜினி டிவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வாழ்க்கைக்காக தொடங்கப்படும் புதிய டிவி தான் இன்று ரஜினி டிவி இந்த ரஜினி டிவியில் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மாட்டார்கள் இது ஒரு செய்தி சேனல் . இப்போது இருக்கக்கூடிய கலைஞர் டிவி ,ஜெயா பிளஸ், நியூஸ் ஜெ ,போன்ற தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிக்கு என்று ஆரம்பிக்கப்பட்டது அதேபோல் ரஜினியின் அரசியல் கட்சிக்காக இந்த ரஜினி டிவி ஆரம்பிக்கப்பட உள்ளது. விரைவில் இந்தச் சேனலானது  அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH - களில் பார்க்கலாம்

*******************************
பாலபாரத் டிவி

E TV இந்தியா என்கின்ற நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்படும் பாலபாரத் என்கின்ற தொலைக்காட்சி தென்னிந்தியாவில் ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கின்றது இந்த தொலைக்காட்சியானது முயற்சியிலும் ஒரு கார்ட்டூன் சேனல் அதாவது குழந்தைகளுக்காக உருவாக்கப்படும் புதிய சேனல் . இந்த  சேனலில் 4 விதமான மொழிகள் காணப்படும் அதே உங்கள்  மொழி பட்டனை கிளிக் செய்து நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட மொழி மாற்றிக் கொள்ளலாம் இது உங்களுக்கு தமிழிலும் கிடைக்கும் இந்த தொலைக்காட்சியானது ஒரு கட்டண தொலைக்காட்சியாக ஆரம்பிக்கப்பட உள்ளது விரைவில் இந்தச் சேனலானது  அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH - களில் பார்க்கலாம்

***********************************

SONY தமிழ்

கொஞ்ச நாளைக்கு முன்னர் நாம் எல்லாம் திரும்பிப் பார்க்கக் கூடிய WWE   தமிழில் சோனி சிக்ஸில்   தமிழ் கமெண்டரி கொடுக்கப்பட்டது அது இப்போது நிறுத்தப்பட்டது ஆனால் முழு நேரமும் தமிழ் தொலைக்காட்சி SONY தமிழ் என்கின்ற புதிய தொலைக்காட்சியை கொண்டு வருகின்றனர் இந்த தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் தமிழில் மட்டுமே ஆடியோ ஒளிபரப்பாகும் இந்த சேனல் தற்போது ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது விரைவில் இந்தச் சேனலானது  அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH - களில் பார்க்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்