PART - 1
TAMIL DTH நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 2022 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகமாக உள்ள தமிழ் புதிய சேனல்களை பற்றி நாம் இந்த பதிவில் நாம் விரிவாகப் பார்க்கப் போகின்றோம்
உங்களுக்கு புதிய DTH தேவைப்பட்டால் குறைவான விலையில் TAMIL DTH சேனல் மூலமாக வாங்கிக்கொள்ளலாம் நீங்கள் எந்த ஊராக இருந்தாலும் அங்கே வந்து FITTING செய்துவிட்டு அதன் பின்னர் பணத்தை பெற்றுக் கொள்கிறோம் DTH தேவை என்றால் தயவு செய்து என்னுடைய வாட்ஸ்அப் - 9025619075 என்ற நம்பரில் என்னை தொடர்பு கொள்ளவும்
தமிழ் பொருத்தவரையில் முதன்முதலில் தொலைக்காட்சி பொதிகை மட்டுமே தொடங்கப்பட்டது. பிரதான தொலைக்காட்சியாக இருந்தது இந்த தொலைக்காட்சிக்கு அடுத்தாற்போல் SUN TV , K TV போன்ற தொலைக்காட்சிகள் சன் நெட்வொர்க் நிறுவனத்திடமிருந்து தொடங்கப்பட்டது.இப்பொழுது எக்கச்சக்கமான சேனல்கள் வந்துவிட்டன தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கின்றன இதுவே உண்மை ஆனால் இப்பொழுது ஒரு சேனல் நிறுவனங்கள் தமிழ் சேனல்களை தொடங்க உள்ளன அதனை பற்றி பார்க்கலாம்
பெண்கள் டிவி
விஜய் மியூசிக்
1 YES நியூஸ் தமிழ்
ABP நியூஸ் தமிழ்
கவசம் தேவி
சினிப்லக்ஸ் TV
IBC தமிழ்
SS மியூசிக்
ரஜினி டிவி
பாலபாரத்
சோனி தமிழ்
போன்ற 12 தமிழ் சேனல்களை தமிழ் நாட்டில் தொடங்கவிருக்கின்றனர் இதை பற்றி ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்க்கலாம்
பெண்கள் டிவி
புதிய தலைமுறை நெட்வொர்க் சார்பாக தொடங்கப்படும் புதிய சேனல் இந்த பெண்கள் டிவி . 24 மணிநேரமும் பெண்களுக்கென்றே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று அந்த நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவே தமிழில் முதன்முறையாக பெண்களுக்கென்று தனியாக ஒரு சேனல் இந்த பெண்கள் சேனல் இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH களில் வந்துவிடும்.
****************************************
விஜய் மியூசிக்
விஜய் மியூசிக் தொலைக்காட்சியானது ஸ்டார் விஜய் நெட்வொர்க்கின் சார்பாக தொடங்கப்படும் ஒரு புதிய சேனல் இந்த சேனலின் இலவச ஒளிபரப்பு C BAND ஒளிபரப்பப்பட்டு இப்பொழுது ஒரு சில தனியார் கேபிள் டிவி நிறுவனங்களில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு உள்ளது DTH களில் இந்தச் CHANNEL இன்னும் கொண்டுவரப்படவில்லை அவ்வாறு ஒளிபரப்பப்பட்ட உடனே இதில் பதிவிடப்படும் . இந்த சேனல் ஆனது ஒரு கட்டண சேனல் இலவச சேனல் கிடையாது . மாதத்திற்கு 1 ரூபாய் மட்டுமே
**********************************
மலர் டிவி
தமிழில் தொடங்கப்படும் புத்தம் புதிய தொலைக்காட்சி இந்த மலர் டிவி இந்த டிவி இலவச ஒளிபரப்பாக தற்பொழுது C - BAND இல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இந்த சேனலில் புதிதாக நிகழ்ச்சிகள் ஒன்றும் ஒளிபரப்பபடவில்லை இப்போது இருக்கக்கூடிய பொதிகை டிவி போலவே தான் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு கொண்டிருக்கின்றார்கள் இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH களில் வந்துவிடும்.
************************************
1 YES NEWS தமிழ்
தமிழில் ஏற்கனவே 1 YES TV என்ற தொலைக்காட்சி ஏற்கனவே ஒளிபரப்பபட்டு உள்ளது. முதலில் அனைத்து விதமான கேபிள் டிவி மற்றும் DTH களில் வந்துகொண்டிருந்தது தற்போது ஒரு குறிப்பிட்ட சில கேபிள் டிவிகளில் மட்டுமே வந்து கொண்டிருந்தது இந்த 1 YES TV அடுத்த சேனலான 1 YES NEWS தொலைக்காட்சி ஆனது தற்போது ஒளிபரப்பாக காத்திருக்கின்றது இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு விரைவில் தொடங்கபட உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH களில் வந்துவிடும்
.
*****************************************
ABP நியூஸ் தமிழ்
உங்களுக்கு தெரியும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான செய்தி நிறுவனம் அதாவது வட இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்தி நிறுவனம் இந்த ABP NEWS தமிழ்நாட்டில் தமிழ் செய்திகளுக்காக ABP NEWS TAMIL சேனலை தொடங்க உள்ளது . தற்போது ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது ஒளிபரப்பும் இன்னும் தொடங்கப்படவில்லை கூடிய விரைவில் தொடங்கப்பட்டு அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH களில் வந்துவிடும்.
*********************************
கவசம் TV
கவசம் டிவி புதிய தொலைக்காட்சி தமிழில் தொடங்கப்பட உள்ளது.அந்த கவசம் TV ஏற்கனவே YOUTUBE சிறியதாகத்தான் இருந்தது இப்போது இது ஒரு சாட்டிலைட் சானல் மாறப்போகின்றது இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு விரைவில் தொடங்கபட உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH களில் வந்துவிடும்.
**************************************
CINITLIX டிவி
இந்த CINITLIX டிவி நேரடியாக கேபிள் டிவி க்களில் தொடங்கப்பட்டுவிட்டது அனைத்து விதமான தனியார் கேபிள் டிவி நிறுவனங்களில் இந்த CINITLIX டிவி இப்பொழுது ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது இந்த சேனல் இலவச சேனல் என்றாலும் ஒரு சில பேக்கேஜ்களுக்கு மட்டுமே இந்த சேனலை சில தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் தந்து கொண்டிருக்கின்றனர். CINITLIX டிவியில் முற்றிலும் சினிமா செய்திகள் மட்டுமே ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றது.கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH களில் வந்துவிடும்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்