AIRTEL அதிரடியாக 399 ரூபாய் RECHARE முற்றிலும் இலவசமாக குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது இதில் முக்கியமான சில விதி முறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றினால் நீங்கள் கண்டிப்பாக 399 இரண்டு மாதங்கள் இலவசம் என்கின்ற ஆஃபரை எடுத்துக் கொள்ளலாம்
இதுபோன்ற பல தொழில்நுட்ப தகவல்கள் உங்களுக்கு வேண்டும் என்றால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்
ஏர்டெல் 399 ரூபாய் ரீசார்ஜில் கிடைக்கக்கூடிய பலன்கள் அல்லது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஒரு நாளைக்கு அத்துடன் உங்களுக்கு எந்த நெட்வொர்க் இடமும் 56 நாட்களும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்
இந்த ஆஃபரை நீங்கள் பெறுவதற்கு உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய ஏர்டெல் ஷோரூம் ஐ நீங்கள் காண்டாக்ட் செய்ய வேண்டும்
முக்கியமாக இந்த ஆஃபர் ஆனது ஜியோ வில் இருந்து ஏர்டெல்லுக்கு மொபைல் போர்டபிலிட்டி மூலமாக மாறக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் இந்த ஆஃபர் ஆனது கிடைக்கும்
ஏர்டெலிற்கு மாற விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபரை எடுத்துக்கொள்ளலாம்
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய கடைக்குச் சென்று அங்கு ஜியோ வில் இருந்து ஏர்டெல்லுக்கு மாற வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை வைத்தால் அவர்கள் மாற்றுவதற்கு உண்டான வேலையை செய்வார்கள் அதற்கு உங்களுடைய ஆதார் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
கடைக்காரர் எந்த ஒரு பணமும் உங்களிடமிருந்து பெற மாட்டார் இலவச சிம்மையும் தந்துவிடுவார் .அவர்கள் தரக்கூடிய ஏர்டெல் சிம் ஆனது மூன்று நாட்களில் ஆக்டிவேட் ஆகிவிடும்
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் உங்களிடத்தில் கொடுத்த சிம்மில் ஏர்டெல் டவர் வந்தவுடன் எந்த கடையில் மொபைல் போர்டபிலிட்டி செய்தீர்களோ அந்தக் கடையை தொடர்புகொண்டு டவர் வந்துவிட்டது என்று சொன்னால் உடனடியாக அந்த கடைக்காரர் உங்களுக்கு 399 இலவச ரீசார்ஜ் செய்து விடுவார்
இந்த முறையானது FRC என்று அழைக்கப்படுகின்றது.
மொபைல் போர்டபிலிட்டி செய்வது மற்றும் ரீசார்ஜ் செய்வது அனைத்துமே முற்றிலும் இலவசம் நீங்கள் ஒரு 1 கூட செலுத்த தேவையில்லை உடனடியாக உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய ஏர்டெல் ஷோரூம் காண்டாக்ட் செய்யவும்
உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய ஏர்டெல் ஷோரூம் நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
அனைத்து DTH களின் தீபாவளி புதிய DTH OFFER ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் அதை நீங்கள் படிக்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்