AIRTEL DTH நிறுவனத்தின் AIRTEL XTREME பாக்ஸ் ஆனது சிறந்த ஆஃபரில் இப்போது கிடைக்கின்றது அதாவது தீபாவளி OFFER மிகமிக செட்டாப் பாக்ஸ் இன் விலை குறைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு PIN CODE இருந்தாலும் அனைத்து விதமான கிராம மற்றும் நகர்ப்புறங்களில் இந்த செட்டாப் பாக்ஸ் எந்த சிரமும் இல்லாமல் இப்போது கிடைக்கின்றது
தற்பொழுது நீங்கள் ஒரு HD செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர் என்றால் தயவு செய்து உங்கள் செட்டபாக்ஸ் கொடுத்துவிட்டு UPGRADE செய்ய வேண்டாம்
அப்படி நீங்கள் UPGRADE செய்தால் செட்டாப் பாக்ஸ் இன் விலை இப்போது நான் சொல்லக்கூடிய விலையைவிட அதிகமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் உங்களின் பழைய HD செட்டாப் பாக்ஸ் AIRTEL DTH நிறுவனத்திடம் கொடுக்க நேரிடும் அதனால் உங்கள் HD SET TOP BOX உங்களிடத்திலே வைத்துக்கொண்டு அதை விட குறைவான பணத்தில் நீங்கள் எந்த AIRTEL XTREME BOX பெற்றுக்கொள்ளலாம்
அனைத்து DTH களின் தீபாவளி புதிய DTH OFFER ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் அதை நீங்கள் படிக்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்
AIRTEL XTREME செட்டாப் பாக்ஸ் ஆனது அறிமுகம் செய்யப்படும் பொழுது 3 999 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது அதை அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில நாட்கள் சில ஊர்களுக்கு கிடைக்காமல் இருந்தது ஆனால் இப்பொழுது அனைத்து ஊர்களுக்கும் கிடைக்கும்படி செய்து விட்டார்கள்
இந்த ஆஃபரில் செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு தேவைப்பட்டால் தயவு செய்து எங்களுடைய வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் உடனடியாக உங்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்
2500 ரூபாய்க்கு AIRTEL XTREME BOX உங்களுக்கு கிடைக்கின்றது இது உங்களுக்கு 7 நாட்கள் மட்டுமே இலவசமாக வரும் ஏழு நாட்கள் கழித்து நீங்கள் தனியாக ஒரு SD OR HD ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்
3399 ரூபாய்க்கு AIRTEL XSTREM செட்டாப்பாக்ஸ் நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு ஒரு மாதத்திற்கு உண்டான HD பேக்கேஜ் இலவசமாக வந்துவிடும் ஒரு மாதத்திற்கு பின்னர் நீங்கள் ரீ-சார்ஜ் செய்ய வேண்டும்
இந்த இரண்டு ஆப்பர் தற்பொழுது எங்களிடம் உள்ளது உங்களுக்கு இந்த இரண்டில் ஏதாவது ஒரு ஆஃபர் தேவைப்பட்டால் தயவு செய்து எங்களுடைய வாட்ஸ்அப் எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் WHATS APP - 9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்