தமிழ்நாட்டில் உள்ள 5 வகையான டிடிஎச் களில் ஆறு மாத பேக்கேஜ் விவரங்களைப் பார்க்கலாம்
தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஐந்து வகையான DTH பயன்படுத்தப்படுகின்றது அவை SUN DIRECT , AIRTEL DTH , TATA SKY , DISH TV , VIDEOCON D2H பரவலாக அனைத்து வகையான இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது
இந்த பண்டிகை கால சமயத்தில் சில வாடிக்கையாளர்கள் OFFER RECHARGE செய்ய காத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த NEWS மிகவும் உதவிகரமாக இருக்கும் தயவு செய்து முழுமையாக படிக்கவும் உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
சன் டைரக்ட் டிடிஎச் ஆறுமாத OFFER பார்க்கலாம்
SD
₹999 ரூபாய்க்கு TAMIL DPO PACK 1 முற்றிலும் 9 மாதம் வரும்
TAMIL DPO 1 PACK
1 - மாதம் = ₹199
6 - மாதம் = ₹1059
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1194 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1059 உங்களுக்கு ₹135 மீதமாகும்
TAMIL DPO 2 PACK
1 - மாதம் = ₹230
6 - மாதம் = ₹1229
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1380 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1229 உங்களுக்கு ₹151 மீதமாகும்
TAMIL DPO 3 PACK
1 - மாதம் = ₹329
6 - மாதம் = ₹1749
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1974 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1749 உங்களுக்கு ₹225 மீதமாகும்
TAMIL DPO 2A PACK
1 - மாதம் = ₹258
6 - மாதம் = ₹1389
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1548 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1389 உங்களுக்கு ₹159 மீதமாகும்
HD
TAMIL DPO A1 HD PACK
1 - மாதம் = ₹248
6 - மாதம் = ₹1352
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1488 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1352 உங்களுக்கு ₹136 மீதமாகும்
TAMIL DPO 1 HD PACK
1 - மாதம் = ₹294
6 - மாதம் = ₹1609
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1764 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1609 உங்களுக்கு ₹155 மீதமாகும்
TAMIL DPO 2 HD PACK
1 - மாதம் = ₹379
6 - மாதம் = ₹2069
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹2274 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹2609 உங்களுக்கு ₹335 மீதமாகும்
TAMIL DPO 3 HD PACK
1 - மாதம் = ₹549
6 - மாதம் = ₹2929
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹3294 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹2929 உங்களுக்கு ₹365 மீதமாகும்
AIRTEL DTH ஆறுமாத OFFER பார்க்கலாம்
1 - மாதம் = ₹201
6 - மாதம் = ₹1004
1 - வருடம் = ₹2006
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1206 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1004 உங்களுக்கு ₹202 மீதமாகும்
HD
1 - மாதம் = இல்லை
6 - மாதம் = ₹1251
12 மாதம் = ₹2300
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1251 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1251 உங்களுக்கு ₹0 மீதமாகும்
இதில்
SUN TV HD
K TV HD
SUN MUSIC HD
மட்டுமே வரும்
இரண்டாவது HD PACK
1 - மாதம் = ₹301
6 - மாதம் = ₹1672
1 - வருடம் = ₹3344
மாத மாதம் ரீச்சார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு ₹1806 ... அதே நீங்கள் 6 மாதத்திற்கு ஒன்றாக ரீச் சார்ஜ் செய்தால் ₹1672 உங்களுக்கு ₹136 மீதமாகும்
TATA SKY DTH ஆறுமாத OFFER பார்க்கலாம்
TATA SKY பொருத்தவரையில் 6 மாதத்திற்கு உண்டான தனியான எந்த ஒரு PACK கிடையாது ஆனால் நீங்கள் எந்த ஒரு பேக்கேஜிங் இருந்தாலும் அதை 6 மாதத்திற்கு நீங்கள் மாற்றி கொள்ளலாம் எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு ₹199 பேக்கில் இருந்தால் 199*6 என்று போட்டு அதில் வருகின்ற தொகையை நேரடியாக ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் இலவசமாக வந்துவிடும் அதாவது ஆறு மாதங்கள் + 15 நாள் இலவசமாக வந்துவிடும்
VIDEOCON DTH ஆறுமாத OFFER பார்க்கலாம்
VIDEOCON பொருத்தவரையில் 6 மாதத்திற்கு உண்டான தனியான எந்த ஒரு PACK கிடையாது ஆனால் நீங்கள் எந்த ஒரு பேக்கேஜில் இருந்தாலும் அதை 6 மாதத்திற்கு நீங்கள் மாற்றி கொள்ளலாம் எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு ₹199 பேக்கில் இருந்தால் 199*6 என்று போட்டு அதில் வருகின்ற தொகையை நேரடியாக ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் இலவசமாக வந்துவிடும் அதாவது ஆறு மாதங்கள் + 15 நாள் இலவசமாக வந்துவிடும்
DISH TV DTH ஆறுமாத OFFER பார்க்கலாம்
DISH TV DTH பொருத்தவரையில் 6 மாதத்திற்கு உண்டான தனியான எந்த ஒரு PACK கிடையாது ஆனால் நீங்கள் எந்த ஒரு பேக்கேஜில் இருந்தாலும் அதை 6 மாதத்திற்கு நீங்கள் மாற்றி கொள்ளலாம் எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு ₹199 பேக்கில் இருந்தால் 199*6 என்று போட்டு அதில் வருகின்ற தொகையை நேரடியாக ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் இலவசமாக வந்துவிடும் அதாவது ஆறு மாதங்கள் + 15 நாள் இலவசமாக வந்துவிடும்
நீங்கள் ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் போன் செய்யவும் - 9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்