24 மணி நேரமும் சாப்பிங் செய்யக்கூடியSHOPPING ZONE மியூசிக் சேனல் உங்களுக்கு தெரியும் SHOPPING ZONE சேனல் சார்பாக தொடங்கப்படும் ஒரு புதிய சேனல் தான் இந்த MUSIC ZONE இதில் 24 மணி நேரமும் திரைப்பட பாடல்கள் மட்டும் ஒளிபரப்பப்படும் இதனுடைய சோதனை ஒளிபரப்பு தற்போது நடைபெற்று வருகின்றது இதனைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
ஷாப்பிங் ஜின் தொலைக்காட்சி நிா்வாகத்தின் சாா்பாக புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் MUSIC தொலைக்காட்சி MUSIC ZONE என்ற பெயாில் GSAT 17 செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.MUSIC ZONE தொலைக்காட்சியில் SHOPPING ZONE தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பாடல்களுடன் தற்சமயம் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.
சேட்டிலைட் Gsat17@93.0(C-Band)
Freq Rate 4160
Symbol Rate 8445
Polar Horizontal
Mpeg4/Dvb s2 BOX
FTA FREE CHANNEL....
C BAND வைத்திருந்தால் மட்டுமே இந்த தொலைக்காட்சியை தங்களால் பார்க்க முடியும். குறைந்தது 8 அடிக்காது C BAND DISH - வாங்க வேண்டும்.
ஜிசாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகும் முதலவது இலவச MUSIC தொலைக்காட்சி MUSIC ZONE .விரைவில் தொலைக்காட்சி 24 மணி நேரத்திற்க்கான ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.
கூடிய விரைவில் அனைத்து விதமான DTH மற்றும் CABLE TV இந்த சேனலானது தொடங்கபட அதிக வாய்ப்புள்ளது
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்