DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 7 November 2020

SUN DIRECT - தீபாவளி 3 - மாத ஆஃபர் || SUN DIRECT DIWALI 3 - MONTHS OFFER || for Tamil || Google

SUN DIRECT  இல் அதிரடியாக தீபாவளி ஆஃபர் ஒன்று ரகசியமாக வெளியிடப்பட்டுள்ளது இந்த தீபாவளி ஆஃபர் கிட்டத்தட்ட அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் அதாவது ரீசார்ஜ் முடிந்த அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் SUN DIRECT DTH இடம் இருந்து நேரடியாக SMS மூலமாக தெரிவிக்கப்படுகிறது ஆதாரத்துடன் இந்த பதிவில் பார்க்கலாம்

DTH சார்ந்த பல தகவல்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்

SUN DIRECT DTH பொருத்தவரை சேனல்கள் மிகவும் குறைவு மாதக் கட்டணம் மிகவும் அதிகம் என்னும் விமர்சனம் சில காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது அதற்கெல்லாம் மாறாக வெறும் 59 ரூபாய்க்கு ஒரு PACK அதிரடியாக அறிவித்தது அதை பற்றிய கட்டூரை ஏற்கனவே  வெளியிட்டுள்ளோம் இந்த 59 ரூபாய் பேக்கேஜ் நீங்கள் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதை தெளிவாக படித்து ஆக்டிவேட் செய்து கொள்ளவும்


SUN DIRECT இல் தீபாவளி ஆஃபர் ஆக TAMIL DPO PACK 1 மட்டுமே இப்போதைக்கு அறிமுகம் செய்துள்ளனர் அதாவது நீங்கள் கட்டிவந்த ரீசார்ஜ் முடிந்துவிட்டு உங்கள் டிவியில் படம் கட்டான உடனே இந்த மெசேஜை  அனுப்புகின்றனர் அல்லது உங்களுக்கு SMS வரவில்லை என்றால் நான் சொல்லக்கூடிய தொகை நேரடியாக நீங்கள் சன் டைரக்ட் SHOP சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

TAMIL DPO PACK 1 மூன்று மாதத்திற்கு வந்துவிடும். TAMIL DPO PACK 1 ஒரு மாதத்திற்கு 199  உங்களுக்கு தெரியும் 199 *3 என்று மூன்று மாதத்திற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 597 ரூபாய் வருகின்றது ஆனால் இந்த ஆஃபரில் நீங்கள் 489 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் கிட்டத்தட்ட உங்களுக்கு 108 ரூபாய் மீதமாகும்

இந்த ரீசார்ஜ் நீங்கள் ஆன்லைன் வழியாக செய்ய முடியாது ஆஃப்லைன் வழியாக மட்டுமே செய்ய முடியும் அதாவது உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய சன் டைரக்ட் ஷாப் மற்றும் சன் டைரக்ட் இன் அதிகாரப்பூர்வ ஷோரூமில் மட்டுமே செய்ய முடியும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்