DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 9 November 2020

SUN DTH - 7 மாத ₹999 ரூபாய் ஆஃபர் || SUN DTH - 7 MONTHS OFFER || For Tamil || Google

SUN DIRECT DTH நிறுவனமானது அதிரடியாக DIAWALI OFFER அறிவித்துள்ளது இந்த ஆஃபரை எந்த ஒரு நிறுவனத்திலும் தரமுடியாது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு சிறந்த OFFER சன் டைரக்ட் டிடிஎச் நிறுவனமானது பண்டிகை கால சலுகையாக அனைத்துவித வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகின்றது இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்


சன் டைரக்ட் டிடிஎச் பொருத்தவரைக்கும் பயன்படுத்தாத அதாவது இரண்டு மாதம் மூன்று மாதம் RECHARGE செய்யாமல் பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் முன்னரெல்லாம் ஆஃபர் கொடுத்துக் கொண்டிருந்தனர் 

ஆனால் இப்பொழுது அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் ஆஃபர் வருகின்றது அதாவது இந்த ஆஃபர் ஆனது உங்களின் ரீசார்ஜ் தொகை முடிந்து உங்கள் டிவி CUT ஆன உடனே நீங்கள் சிறப்பு ஆஃபர்  ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் இந்த ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு பாதிக்கு பாதி பணம் மீதமாகும்

 மாதம் மாதம் நீங்கள் ரீசார்ஜ் செய்யக்கூடிய நபராக இருந்தால் நான் சொல்லக் கூடிய இந்த ரீசார்ஜ் செய்யும் போது பாதியாக விலை குறையும்.இந்த ஆஃபர் எனது இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

₹999 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 7 மாதத்திற்கு உண்டான பேக்கேஜ் உங்களது DTH - இல் ஆக்டிவேட் ஆகிவிடும்

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த ஆஃபரில் TAMIL DPO PACK 1 மட்டுமே வரும் இந்த TAMIL DPO PACK 1 - னில்  ZEE TAMIL கிடையாது ZEE TAMIL வேண்டும் எனில் தனியாக  இணைத்துக்கொள்ள வேண்டும் அதற்கு உண்டான கட்டணத்தையும் நீங்கள் தனியாக செலுத்த வேண்டும்

இந்த ஆஃபரை எங்கு ரீசார்ஜ் செய்வது

இந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் ஆஃபர் ஆன்லைன் வழியாக நீங்களே செய்ய முடியாது அதுமட்டுமில்லாமல் சன் டைரக்ட் இன் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனில் அல்லது சன் டைரக்ட் இன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நீங்கள் செய்ய முடியாது

 இந்த ரீசார்ஜ் முழுவதுமாக சன் டைரக்ட் ரீ டைலரிடமொ அல்லது சன் டைரக்ட் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது சன் டைரக்ட் ரெடைலர் அல்லது சன் டைரக்ட் டெக்னீசியன் போன்ற நபர்களிடம் மட்டுமே செய்ய முடியும்.  நீங்கள் நேரடியாக ஆன்லைனில் 999  ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அது உங்கள் MAIN அக்கவுண்டில் இணைந்துவிடும் அதை வைத்து நீங்கள் ஏதாவது EXTRA சானல்களை மட்டுமே இணைக்க  முடியும் அதனால் தயவு செய்து ரீசார்ஜை சன் டைரக்ட்  அதிகாரப்பூர்வ நபர்களிடம் செய்யவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்