DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 3 November 2020

TATA SKY - 2 மாதங்கள் இலவசம் || TATA SKY 2 - MONTHS FREE || for Tamil || Google

TATA SKY DTH நிறுவனமானது தமிழகத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அட்டகாசமான அதிரடியான ஆஃபர் இப்போது வழங்கியுள்ளது முழுவதுமாக இரண்டு மாதங்கள் இலவசமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் நீங்கள் எந்த ஒரு பேக்கில் இருந்தாலும் சரி அதில் இரண்டு மாதங்கள் நீங்கள் இலவசமாக எடுக்கலாம்

TATA SKY DTH நிறுவனத்தைப் பொறுத்த வரையில் 6 மாதத்திற்கு தனியாக எந்த ஒரு PACK கிடையாது நீங்கள் எந்த ஒரு பேக்கில் இருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளலாம் அதாவது நீங்கள் ₹199 பேக்கில் இருப்பதாக வைத்து கொள்வோம். 199*6 வருகின்ற தொகையை வைத்து ரீசார்ஜ் செய்தால் 6 மாத பேக் உங்களுக்கு கிடைத்துவிடும்

6 மாசம் ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே இந்த ஆஃபர்  கிடைக்கும் இதை எப்படி செய்வது நேரடியாக நீங்கள் செய்யக் கூடாது நான் சொல்லக் கூடிய வழிமுறைகளை பின்பற்றும் போது தான் கிடைக்கும்
நீங்கள் ஒரு BANK OF BARODA  வாடிக்கையாளர் என்றால் பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக TATA SKY அப்ளிகேஷன் மூலமாகவோ 

அல்லது TATA SKY WEBSITE மூலமாகவோ  ஆறு மாத்திற்கு RECHARGE செய்தால் ஒரு மாத காலமும் ஒரு வருடத்திற்கு RECHARGE செய்தால் இரண்டு மாத இலவசமும் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் BANK OF BARODA  வாடிக்கையாள் இல்லையென்றால் அப்போது நீங்கள் கவலைப்பட வேண்டாம் இந்த ஆறு மாதம் மற்றும் ஒரு வருட RECHARGE டாட்டா ஸ்கை APPLICATION மூலமாகவோ அல்லது TATA SKY WEBSITE மூலமாகவோ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் 


அவ்வாறு செய்தால் குறைவான நாட்கள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்
ஆறு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் இலவசமாக வரும் ஒரு வருடத்திற்கு ரீச்சார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு இலவசமாக வரும்

அனைத்து DTH களின் தீபாவளி புதிய DTH OFFER ஏற்கனவே  பதிவிட்டுள்ளேன் அதை நீங்கள் படிக்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்

                                                               CLICK

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்