DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 3 December 2020

3 புதிய தமிழ் தொலைக்காட்சிகள் விரைவில் தொடக்கம் || 3 Tamil channels comming soon || for Tamil || Google

 தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொலைக்காட்சியினை KCP ENGINEERIR நிறுவனம் தொடங்கப்பட தயாராக உள்ளது .
UPDATE செய்திகள் தொலைக்காட்சி என்ற பெயாில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் TRAI கடந்த மாதத்தில் வழங்கியிருந்த நிலையில் மேலும் 3 தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினையும் KCP ENGINEERIR பெற்றுள்ளது. UPDATE டிவி, UPDATE மியூசிக், UPDATE  கிட்ஸ் போன்ற பெயா்களில் விரைவில் தொலைக்காட்சிகள் தொடங்கப்படவுள்ளது.

இத்தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் TATA COMMUNICATION முலம் விரைவில் தொடங்கப்படும் .தமிழகத்தில் தொடங்கப்படும் 4 தமிழ் தொலைக்காட்சி எவ்விதமான நிகழ்ச்சிகளை வழங்கும் என தொலைக்காட்சி வந்த பின்னர் தான் தெரியும்.தொலைக்காட்சிகள்  தொடா்பான விபரங்கள் நமது TAMIL DTH தளத்தில் விரைவில் வெளியடப்படும்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்