DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 31 December 2020

AIRTEL XTREME BOX - புதிய 3 அப்டேட்கள் || AIRTEL XTREME BOX - NEW 3 UPDATES || for Tamil || Google

AIRTEL XTREME BOX பற்றி உங்களுக்கு தெரியும் வரலாற்றில் முதல்முறையாக ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ் கொண்டு வந்து சாதனை படைத்தது AIRTEL DTH நிறுவனம் மட்டுமே

சமீபமாக வாங்கப்பட்ட AIRTEL XTREME BOX ரெக்கார்டிங் என்கின்ற ஒரு OPTION இல்லாமல் இருந்தது அதற்காக நாம் காத்திருந்தோம் அதை இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு UPDATE - கலும் உள்ளன. மொத்தமாக 3 அப்டேட்களை பார்க்க போகின்றோம்

1 . RECORDING எப்படி செய்வது

2 .இன்றைய தேதி மற்றும் நேரம்  
     பார்ப்பது

3 . உங்கள் ரிமோட் மூலமாக 
     பிடித்த சேனலை ஆனால் 
     செய்து கொள்வது


இந்த மூன்று அம்சங்களை இப்பொழுது புதிதாக அனைத்து விதமான AIRTEL XTREME BOX களிலும் தரப்பட்டுள்ளது ஒவ்வொன்றாக பார்க்கலாம் 

RECORDING எப்படி செய்வது

ரெக்கார்டிங் செய்ய LATEST SOFTWARE இல் இருக்க வேண்டும் அதாவது சாப்ட்வேர் அப்டேட் ஆனது அடிக்கடி நடக்கும் அந்த அதில் LATEST SOFTWARE UPDATE பெற்றிருக்க வேண்டும். அந்த LATEST SOFTWARE UPDATE இருந்தால் BOX RECORDING செய்ய தயாராக இருக்கின்றது என்று அர்த்தம். ரெக்கார்டிங் செய்வதற்கு பல வழிமுறை இருக்கின்றது . மாதம் ₹33 ரூபாய் கட்டினால் மட்டுமே ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும். இல்லையென்றால் வருடத்திற்கு ₹180 ரூபாய் கட்டினால் கூட ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் . SOFTWARE UPDATE நீங்களே எப்படி செய்வது என்று விரைவில் வீடியோ YOUTUBE இல் போடப்படும் அதை பார்த்துவிட்டு இந்த செட்டாப் பாக்ஸ் SOFTWARE UPDATE செய்து கொள்ளவும்

இன்றைய தேதி மற்றும் நேரம்

AIRTEL DTH பொறுத்தவரை SD , HD போன்ற எந்த செட்டாப் பாக்ஸ் இருக்கின்றதோ அத்தனை செட்டாப் பாக்ஸ்களிலும் சொல்லிடும் இன்றைய நேரம் மற்றும் தேதி வந்துவிடும் ஆனால் இந்த AIRTEL XTREME BOX இல் மட்டும் அது வராமல் இருந்தது சாப்ட்வேர் அப்டேட் மூலமாக அதுவும் கொண்டு வந்துள்ளனர் அதாவது ஸ்கிரீனுக்கு மேலே நேரம் மற்றும் தேதி வருமாறு கொண்டுவந்துள்ளனர் இது பார்ப்பதற்கு தனியாக தெரிகின்றது அதனால் இது சிறந்த அப்டேட் ஆக பார்க்கப்படுகின்றது

சேனல்களை இணைப்பது மற்றும் சேர்ப்பது

முன்பெல்லாம் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்யாத ஒரு சேனலுக்கு சென்றால் அந்த சேனலில் குறிப்பிட்ட மொபைல் நம்பர் இருக்கும் அதை எடுத்து ரிஜிஸ்டர் மொபைல் நம்பரிலிருந்து மிஸ்டு கால் தரவும் என்று போட்டிருப்பார்கள் ஆனால் இப்பொழுது நேரடியாக ஓகே கொடுப்பதன் மூலமாகவே சேனல்களை செட்டாப் பாக்ஸ் வழியாகவே ADD - ON கொள்ளலாம். இந்த ADD - ON செய்யும்போது கண்டிப்பாக இன்டர்நெட் வேலை செய்ய வேண்டும்

 அதாவது இன்டர்நெட் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறு இணைக்கப்பட்டிருந்தால் OK என்று நீங்கள் கொடுத்தால் CHANNEL ACTIVE ஆகி விடும். தயவுசெய்து இந்த அம்சத்தை பயன்படுத்தி கொள்ளவும்.

இதுபோல நிறைய அப்டேட் உங்களுக்கு தேவைப்பட்டால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் 

விபரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 




No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்