DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 7 December 2020

சி பேண்ட்மற்றும் கேயு பேண்ட் இலவச சேனல்கள் விவரங்கள் மற்றும் சாட்டிலைட் || C BAND AND K U BAND FREE CHANNEL LIST AND SATELLITES || FOR TAMIL

 2021 ஆம் வருடத்திற்கான இலவசமாக பார்க்கக்கூடிய C BAND மற்றும் KU BAND என்னென்ன சேனல்கள் வருகின்றது அது எந்தெந்த சேட்டிலைட் இல் வருகின்றது என்கின்ற முழு வித தகவலும் இந்த பதிவில் பார்க்கலாம் தயவுசெய்து இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் 


முதலில் C BAND  மற்றும் KU BAND என்ன என்று ஒருசில வரிகளில் பார்த்துவிடலாம்

C BAND என்றால் பெரிதாக இருக்கக்கூடிய DISH  6 அடியில் தொடங்கி 10 அடி வரையில் உங்களுக்கு காணப்படும் இந்த DISH நீங்கள் ஒரு தடவை செலவு செய்து வாங்கி வைத்துவிட்டால் இப்போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய இலவச சேனல்கள் சேனல்ஸ் அதாவது FREE TO AIR சேனல் அனைத்தும் அதில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக வந்துவிடும்

அடுத்ததாக KU BAND பற்றி பார்க்கலாம் என்பது சிறிய அளவிலான தட்டு வடிவம் கொண்டது அதாவது உங்களுக்கு இன்னும் தெளிவாக சொன்னால் சன் டைரக்ட் ஏர்டெல் போன்ற DISH அனைத்தும் KU BAND வகையை சார்ந்தது இதில் இலவசம் உள்ளது அதாவது அதுதான் டிடி பிரிடிஷ் அதில் உங்களுக்கு பொதிகை மட்டுமே வரும்

இந்த இரண்டு வகையான C BAND மற்றும் KU BAND எத்தனை சேனல்கள் வருகின்றது அது என்னென்ன SATLIGHT வருகின்றது என்கின்ற தகவல் விபரங்களை பார்க்கலாம்

INTELSAT 17 @66.E

INTELSAT 20 @68.5 E

UTELSAT 70B @70E

INSAT 4A @83.E

GSAT10 @83.E

ST 2 @ 88.E

MEO SAT 3 @ 91.2 E

GSAT 17 @93.E

GSAT 15 @93.E

ASIA SAT 5 @100.5E

இதற்குமேல் நான் சொல்லக்கூடிய SATLIGHT மற்றும் சேனல்கள் ஐரோப்பா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் மட்டுமே ஒளிபரப்பாகும் தமிழ்நாட்டில் இதன் ஒளிபரப்பு கிடையாத

UTEL SAT 9A@9.0E

HYBRID 13B @13.0E


முக்கியமாக நான் சொல்லக்கூடிய ஒவ்வொரு சேட்டிலைட் இருக்கும் தனித்தனியாக LNB நீங்கள் போடவேண்டும் இதில் இருக்கக்கூடிய கிட்டத்தட்ட 80 வகையான தமிழ் சேனல்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்று விருப்பப்பட்டால் 12 அடி கொண்ட DISH உங்களுக்கு தேவைப்படும் அவ்வாறு நீங்கள் வைத்திருந்தால் அதில் நீங்கள் பத்திற்கும் மேற்பட்ட LNB வைத்து தனித்தனியாக சிக்னல்களை கவர் செய்ய வேண்டும்

இல்லை 40 தமிழ் சேனல்கள் மட்டும் போதும் என்று விருப்பப்பட்டால் 8 FEET DISH வாங்கி ஒரே ஒரு LNB அதாவது INTELSAT 17  வைத்துவிட்டால் 40க்கும் மேற்பட்ட தமிழ் சேனல்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக வந்துவிடும்

எந்தெந்த SATLIGHT டில் என்னென்ன சேனல்கள் வருகின்றது என்ற தகவலை நீங்கள் அறிந்துகொள்ள கீழே PDF FILE உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து PDF FILE லை படித்துக் கொள்ளவும்


எந்தெந்த சேட்டிலைட்டில் என்னென்ன சேனல்கள் வருகிறது ???

                     

                         கிளிக் செய்க


.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்