DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 18 December 2020

HBO - இந்தியாவில் நிரந்தர நிறுத்தம் || HBO Channel permanently india stopped || for Tamil || #Google

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் ஒரு முக்கியமான சேனலை பற்றி பார்க்கப் போகின்றோம் இந்தச் சேனல் பல வாடிக்கையாளர்கள் தமிழகம் உட்பட இந்தியாவில் அதிகமாக சப்ஸ்கிரைப் செய்து பார்க்கக்கூடிய ஒரு சேனல் இந்த சேனல் தற்போது நிரந்தரமாக நிறுத்தப் பட்டுள்ளது

HBO  இந்த CHANNEL மிகவும் பிரபலமான ஒரு சேனல் அதாவது ஒரு 20 வருடத்திற்கு முன்னால் இருந்து இந்த CHANNEL இந்தியாவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது 

இந்த சேனல் BLACK and WHITE TV இருக்கும்போது இந்த செயலானது ஒளிபரப்பிற்கு வந்தது பல ஆண்டுகள் கழித்து இப்போது இந்த CHANNEL அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது அதனை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது

இதற்கு தேவையான புகைப்பட ஆதாரத்தை கீழே கொடுத்துள்ளேன்

தற்போது இந்த CHANNEL எந்த ஒரு DTH மற்றும் கேபிளில் வருவது கிடையாது அதே போல நீங்கள் இன்டர்நெட்டில் பார்த்தால் கூட இந்த சேனல் உங்களுக்கு கிடைக்காது.இந்த CHANNEL  பல நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்படுவதாக ஒரு சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன ஆனால் HBO சேனல் சார்பாக இந்த காரணத்திற்காகத் தான் நிறுத்த போகின்றோம் என்ற எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை ஆனால் நிறுத்தப்பட்டுள்ளது

நீங்கள் எந்த சேனலை பார்க்கக்கூடிய பிரியர் நீங்கள் என்றால் தயவுசெய்து கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்




சன் டைரக்ட் 9 மாதத்திற்கு தமிழ் 999 ரூபாய்

ஏர்டெல் டிடிஎச் ஆறு மாதத்திற்கு தமிழ் ₹1004

ஏர்டெல் டிடிஎச் தமிழ் 1 வருடத்திற்கு 2006 ரூபாய்

ஏர்டெல் டிடிஎச் தமிழ் HD  ஆறு மாசத்துக்கு 1251

ஏர்டெல் டிடிஎச் தமிழ் HD ஒரு வருடத்திற்கு 2299

மேற்கண்ட ஆஃபர்களை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் என்னுடைய போன் நெம்பரில் 9025619075 என்னை தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்