தொலைக்காட்சியின் ஒளிபரப்பு INTELSAT 17 செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் SHALINI PLUS தொலைக்காட்சியும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை INTELSAT 17 செயற்கைகோளில் தொடங்கப்படும்.
STARLIGHT DETAILS
Intelsat17@66.0E(C-Band) ,
freq Rate - 3844 , Symbol Rate - 28800 , Polar - V , System - Mpeg4/Dvb s2
தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான C BAND டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் SET TOP BOX பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் CABLE TV மற்றும் கட்டண DTH களில் SHALINI PLUS தொலைக்காட்சியின் ஒளிபரப்பு காணலாம்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்