இதில் இரண்டு வகையான OFFER அல்லது முதலில் புதிய SUN DIRECT DTH கனெக்சன் மற்றும் ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய SUN DIRECT DTH வாடிக்கையாளர்கள் அதாவது ரீசார்ஜ் செய்யாமல் மூன்று மாதம் நான்கு மாத இடைவெளியில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு சேர்த்து OFFER வழங்கியுள்ளத
ு
முதலில் SUN DIRECT DTH கிடைக்கக்கூடிய புதிய கனெக்சன் ஆஃபர்
2498 ரூபாய்க்கு அதாவது 2500 ரூபாய்க்கு 9மாத TAMIL DPO PACK 1 புதிய கனெக்சன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.இந்தப் PACKAGE இல் ஜீ தமிழ் உங்களுக்கு வராது தேவைப்பட்டால் தனியாகத்தான் நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்
இன்னொரு DTH பற்றி இந்த இடத்தில் நான் சொல்லியாக வேண்டும் AIRTEL DTH தற்போது விழா கால சலுகையாக வெறும் ₹1650 ரூபாய்க்கு ஆறுமாத HD PACK மற்றும் HD LATEST BOX மற்றும் ஒரு நபர் வந்து ஃபிட்டிங் செய்வதும் சேர்த்து 1650 ரூபாய் மட்டுமே இந்த DTH உங்களுக்கு தேவைப்பட்டால் தயவுசெய்து கீழே உள்ள மொபைல் நம்பரில் என்னை தொடர்பு கொள்ளலாம்
ஆனால் சன் டைரக்ட் டிடிஎச் நிறுவனமோ 2500 ரூபாய்க்கு 9 மாத PACK உடன் TAMIL DPO 1 வழங்குகிறது அது மட்டுமில்லாமல் இதில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய செட்டாப்பாக்ஸ் ஆனது நார்மலான SD செட்டாப் பாக்ஸ் மட்டுமே கிடைக்கும் HD செட்டாப் பாக்ஸ் இந்த ஆஃபரில் உங்களுக்கு கிடைக்காது.இந்த SUN DIRECT DTH வாங்க நினைத்தால் தயவு செய்து உங்கள் பக்கத்தில் உள்ள ரெடைலர் ஸ்டோரை அணுகி வாங்கிக் கொள்ளவும்
1 மாத ஆஃபர்
புதிய டிஷ் ₹999 - 1 மாதம் இலவசம் TAMIL DPO PACK 1
6 மாத ஆஃபர்
புதிய டிஷ் ₹1999 - 6 மாதம் இலவசம் TAMIL DPO PACK 1
சன் டைரக்ட் இந்த பேக்கேஜில் வரக்கூடிய சேனல்கள்
SUN TV
K TV
SUN LIFE
SUN MUSIC
ADITHIYA TV
CINIMA CLUB
CHUTTI TV
KALINGER TV
MAKKAL TV
CAPTION TV
DD PODIGAI
KALVI TV
ISAI YARUVI
VIJAY TV
COLOURS TAMIL
KALINGER NEWS
NEWS 18 TAMIL NADU
SUN NEWS
THANTHI TV
NEWS 7 TAMIL
NEWS J
CAPTION NEWS
SATHIYAM TV
VAANAVIL TV
VELICHAM TV
WIN TV
MURASU TV
VASANTH TV
MEGA TV
VIJAY SUPER
STAR SPORTS 1 TAMIL
NICK KIDS TAMIL
SONIC KIDS TAMIL
SANGARA TV
GOD TV
ANGEL TV
NAMBIKKAI TV
SAI TV
SVBC 2
MADHA TV
AASIRVATHAM TV
JAYA TV
JAYA MAX
JAYA PLUS
SIRIPOLI
PUDHYA THALAI MURAI
TRAVEL XP TAMIL
இத்தனை சேனல்கள் கொடுத்தும் இதில் ஜீ தமிழ் சேனல் மட்டும் வரவில்லை ஆனால் சன் டைரக்டில் ஜீதமிழ் உள்ளது அது வேறு ஒரு பேக்கேஜ் அதாவது ஜீ தமிழ் வேண்டும் என்றால் தனியாக பணம் கட்டி இணைத்து கொள்ள வேண்டும்
அடுத்ததாக விடுபட்ட SUN DIRECT DTH வாடிக்கையாளர்கள் அதாவது மூன்று மாத நான்கு மாத ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு OFFER வழங்குகின்றது
இந்த ஆப்பர் ஆனது ஏற்கனவே SUN DIRECT DTH வைத்திருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதாவது வெறும் ₹999 ரூபாய்க்கு TAMIL DPO 1 PACK உங்களுக்கு கிடைக்கின்றது. இதில் உங்களுக்கு ஜீ தமிழ் வராது தனியாகத்தான் இணைத்துக்கொள்ள வேண்டும்.ஆனால் ₹999 ரூபாய்க்கு 9 மாத வேலிடிட்டி என்பது மிகவும் சிறந்த விஷயமே அந்த வகையில் SUN DIRECT DTH நிறுவனத்தை பாராட்டலாம் அதாவது மாதம் வெறும் 111 ரூபாய்க்கு டிவியை பார்த்துக் கொள்ளலாம்
இந்த இரண்டு ஆஃபர் உங்களுக்கு தேவைப்பட்டால் உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய சன் டைரக்ட் ரெடைலர் ஸ்டோரை அணுகி வாங்கிக் கொள்ளவும்
மற்றும் AIRTEL DTH புதிய கனெக்சன் 1650 ரூபாய்க்கு நீங்கள் வாங்க நினைத்தால் கீழே உள்ள மொபைல் நம்பரில் என்னை தொடர்பு கொள்ளலாம்
AIRTEL DTH சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகள் மற்றும் ரீச்சார்ஜ் எங்களிடமே நீங்கள் செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்