தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்தப்பதிவில் SUN DIRECT இல் 50 ரூபாய்க்கு ஒரு PACK அறிமுகம் செய்துள்ளனர். இந்த 50 ரூபாய் PACK வரும் CHANNEL கள் என்ன என்று ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கின்றது அதை என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்
இந்த 50 ரூபாய் பேக் எப்படி ஆக்டிவேட் செய்வது . இதை எப்படி ரீசார்ஜ் செய்வது என்கின்ற தகவல்களை பார்க்கலாம்
இந்த தகவலை பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் ஒரு சன் டைரக்ட் வாடிக்கையாளர் என்றால் மாதம் 111 ரூபாயில் தமிழ் DPO PACK 1 எடுத்துக்கொள்ளலாம்
999 ரூபாய் கட்டும் போது 9 மாத வேலிடிட்டி வரும் இந்த ரீச் சார்ஜ் செய்ய விரும்பினால் தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரில் கால் செய்யவும் இதை நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியாது
சரி நாம் விஷயத்திற்கு வருவோம் 50 ரூபாய் பேக் நீங்கள் ஆக்டிவேட் செய்யும் போது ஒரு சில சேனல்கள் மட்டுமே வரும் அதாவது இலவச சேனல்கள் மட்டுமே வரும் என இலவச சேனல்கள் என்னென்ன வருகின்றது என்கின்ற போட்டோக்களை கீழே தந்துள்ளேன்.
புதிய டிடிஎச் கனெக்சன் ஆஃபர் ரீசார்ஜ் நீங்கள் செய்ய விரும்பினால் தயவுசெய்து என்னுடைய போன் நம்பரில் கால் செய்யவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்