DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 8 December 2020

SUN NEWS HD இலவச ஒளிபரப்பு தொடக்கம் || SUN NEWS HD FREE TELECAST STARTED || for Tamil || Google

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் மகிழ்ச்சியான செய்தியை நான் பார்க்கப் போகின்றோம் அதாவது SUN NEWS HD சேனல் ஆனது நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கப்போகிறோம்.

SUN NEWS HD என்கின்ற ஒரு சேனல்  இன்னமும் அந்த சேனல் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை இருந்தாலும் இப்போது இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த சேனல் SUN NEWS HD சேனல்  1920*1088 பிக்சல் வருவதால் இது ஒரு HD தொலைக்காட்சி என்று பலராலும் பேசப்பட்டு வருகின்றது ஒரு நார்மலான எஸ் டி தொலைக்காட்சி என்றால் 720 PIXEL
 பிக்சல் மட்டுமே இருக்கும்

எந்த தொலைக்காட்சி தற்பொழுது சோதனை ஓட்டமாக C BAND பெரிய DISH மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது அதனுடைய போட்டோவை நீங்கள் கீழே காணலாம்

இந்த சேனல் 1920*1088 என்கின்ற PIXEL  வருகின்றது இதனுடைய PICTURE மிகவும் நன்றாக உள்ளது இது எந்த சேட்டிலைட் இல் வருகின்றது என்கின்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும் பெரும்பாலும் C BAND வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவது INTELSAT 17 என்ற செயற்கை கோளில் வருகிறது.

ஏற்கனவே நீங்கள் INTELSAT 17 பயன்படுத்தி SUN NEWS HD CHANNEL வரவில்லை என்றால் தயவு செய்து நான் சொல்லக் கூடிய தகவல்களை உள்ளிடவும் 

FREQUENCY - 3887
               POL - V
       SYMBOL - 30000

இதில் உங்களுக்கு SUN NEWS HD , SURYA MOVIES,UDHIYA MOVIES,SUN BANGALA போன்றவை வரும்.

முக்கிய குறிப்பு குறைந்தபட்சம் 8 அடி அளவிலான C BAND   வைத்திருந்தால் மட்டுமே இந்தச் CHANNEL உங்களுக்கு கிடைக்கும் 8 அடிக்கு மேல் நீங்கள் வைத்திருந்தால் கூட உங்களுக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்