DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 22 December 2020

TV 9 தமிழ் தொலைக்காட்சி விரைவில் தொடக்கம் || TV 9 Tamil channel launched soon || for Tamil || Google

இந்திய அளவில் TV 9 தொலைக்காட்சி கேபிள் டிவி மற்றும் DTH இல் ஒளிபரப்பாகி வந்தது தற்போது TV 9 TAMIL தொலைக்காட்சிக்கு இந்திய ஒளிபரப்பு ஆணையம் TRAI புதிய தமிழ் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியினை வழங்கி உள்ளது.

விரைவில் TV 9  தொலைக்காட்சியும் 24 மணி நேர தமிழ் செய்திகளை  வழங்கும். மிக விரைவில் DTH ற்கு வர அதிக வாய்ப்பு உள்ளது

இலவச தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை டிவி9 தமிழ் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் 24 மணி நேர செய்திகள் ஒளிபரப்பை டிவி9 தமிழ் வரும் ஜனவாி 2021 ஆண்டில் தொடங்கப்படலாம். 

மேலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கட்டண கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களில் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.

TV 9 தெலுங்கு , TV 9 மாரத்தி , TV 9 கன்னடா , TV 9 குஜாரத்தி , TV 9 பாரத்வா்ஷ் , TV 9 பெங்காளி போன்ற மொழிகளில் செய்திகள் தொலைக்காட்சி ஏற்கனவே உள்ளது குறிப்பிடதக்கது. விரைவில் CABLE TV மற்றும் கட்டண DTH களில் TV 9 TAMIL தொலைக்காட்சியின் ஒளிபரப்பு காணலாம்.

TV 9 தமிழ் தொலைக்காட்சிக்கு என்றே புதிய யூட்யூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கியுள்ளனர் அதுமட்டுமல்லாமல் இது ஒரு ஆரம்ப கால கட்டம் என்பதால் இதில் எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சிகளும் கிடையாது.

TV9 TAMIL LIVE டிவி காணவிரும்பினால் நீங்கள் ஒரு ஜியோ பயனாளராக இருக்கவேண்டும் அதாவது ஜியோ டிவி ஆப்பில் மட்டுமே பார்க்க முடியும்


No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்