SUN DIRECT DTH நிறுவனத்தை போலவே AIRTEL DTH நிறுவனமும் FTA இலவச சேனல்கள் பேக் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்
SUN DIRECT DTH தற்போதைக்கு 50 ரூபாய்க்கு ஒரு இலவச சேனல்கள் கொண்ட FTA PACK வைத்துள்ளது இந்த PACK மொத்த விலை அனைத்து வரிகளும் சேர்த்து 59 ரூபாய் வரும். SUN DIRECT DTH நிறுவனத்தைப் போலவே AIRTEL DTH நிறுவனமும் 75 ரூபாய்க்கு இலவச சேனல் பார்க்கக்கூடிய பேக்கேஜ் விரைவில் கொண்டு வர உள்ளது இந்த பேக்கேஜில் பல அம்சங்கள் உள்ளது
இந்த பேக்கேஜில் மொத்தமாக 263 சேனல்கள் வரும். இந்த 263 சேனல்களும் இலவச சேனல்கள் மட்டுமே அதாவது AIRTEL DTH உள்ள அனைத்து வகையான மொழிகளில் இருக்கக்கூடிய இலவச சேனல்கள் மட்டுமே இதில் உங்களுக்கு கிடைக்கும் .
இதை நீங்கள் 75 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய முடியாது 3 மாதத்திற்கு சேர்த்து ஒன்றாக ₹222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது ஸ்பெஷல் ஆஃபர் என்பதால் இதை ரீட்டெய்லர் இடமோ அல்லது என்னிடமோ மட்டுமே செய்ய முடியும்.
இந்த பேக்கேஜ் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் போது உங்களுக்கு அதைப் பற்றிய தகவலை மேலும் விரிவாக பதிவிடுகிறேன்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்