6 அடி அளவிலான C - BAND டிஷ் மட்டுமே பார்க்கப் போகிறோம்.இதனுடைய விலை விவரங்களை கடைசியாக நாம் பார்க்கலாம் இதனுடைய சிறப்பம்சங்களை பற்றி நாம் முதலில் பார்க்கலாம்.
ஒருமுறை மட்டுமே செலவு செய்து வாங்க வேண்டும் அவ்வாறு நீங்கள் வாங்கி விட்டால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக தமிழ் சேனல்களை பார்த்துக்கொள்ளலாம் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் இதில் எந்த ஒரு கட்டண சேனல்களும் உங்களுக்கு வராது முழுக்க முழுக்க இலவச சேனல் மட்டுமே கிடைக்கும்.
6 டிஷ் நீங்கள் வாங்கும்போது இரண்டு FREQUENCY நீங்கள் சிக்னல் எடுத்தால் போதுமானது அதாவது பாலிமர் சேனல் வரக்கூடிய FREQUENCY மற்றும் கலைஞர் குருப் வரக்கூடிய FREQUENCY இந்த இரண்டு FREQUENCY SIGNAL நீங்கள் எடுத்து விட்டால் 40 தமிழ் சேனல்கள் சாதாரணமாக 6 அடி டிஷ்ஸில் பார்க்கலாம்
C - BAND மொத்த விலை
டிஷ் - ₹ 5000
பாக்ஸ் - ₹ 1500
LNB - ₹ 700
வயர் - ₹ 300
PIN - ₹ 10
இந்த விலைக்கு எங்களிடம் கிடைக்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்
CALL - 9025619075
நீங்கள் சேலம் மற்றும் சேலத்தை சுற்றி வேறு எங்காவது இருந்தால் தயவுசெய்து சேலம் வந்து வாங்கிக் கொள்ளவும் வெளியூரில் இருக்கக்கூடிய நண்பர்களும் சேலம் வரக்கூடிய வேலை இருந்தால் தயவு செய்து எங்களை பார்த்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்
உங்கள் ஏரியாவில் 6 அடி அளவிலான C - BAND டிஷ் FITTING செய்ய நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
CELL - 9025619075
C - BAND 6 அடி டிஷ் UNBOXING கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்