DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 1 January 2021

STAR MOVIES - இனி தமிழில் பார்க்கலாம் || STAR MOVIES NOW STREEMING TAMIL || FOR TAMIL || GOOGLE

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் ஒரு முக்கியமான சேனலை பற்றி பார்க்க போகிறோம் அதாவது பல காலமாக ஆங்கில திரைப்படங்களுக்கு பெயர்போன STAR MOVIES CHANNEL ஆனது தற்போது தமிழ் மொழியைக் கொண்டு வந்துள்ளது 

இந்த சேனல் தற்பொழுது அனைத்து விதமான DTH -களிலும் வருகின்றது SUN DIRECT , AIRTEL DTH , TATA SKY ,DISH TV , VIDEOCON D2H போன்ற ஐந்து விதமான DTH - களிலும் வருகின்றது அதேபோல மற்ற வழிகளில் பார்க்கக்கூடிய நண்பர்களுக்கும் இந்த தமிழ் மொழியானது கிடைக்கின்றது

தற்போது ஒரு சில படங்களுக்கு மட்டுமே தமிழ் மொழியானது ஒளிபரப்படுகிறது இப்போது இருக்கின்ற UPDATE படி தமிழ் மொழி மட்டுமல்ல HINDI மொழியையும் மாற்றிக் கொள்ளலாம் இது எவ்வாறு மாற்றுவது. 

உங்கள் ரிமோட்டில் LANGUAGE என்கின்ற ஒரு பட்டன் இருக்கும் அப்படி இல்லை என்றால் உங்கள் செட்டிங்ஸில் LANGUAGE தேர்வு செய்து அதில் எங்கு எங்கு ENGLISH உள்ளதோ அதை எல்லாம் தமிழுக்கு மாற்ற வேண்டும் அவ்வாறு நீங்கள் மாற்றினால் இந்த சேனல் மட்டுமில்ல மற்ற சேனல்களில் தமிழ் டப்பிங் இருந்தால் தானாகவே தமிழ்மொழி வந்துவிடும்

விபரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 



No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்