DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 19 March 2021

500K சி பேண்ட் LNB UNBOXING || 500K C BAND UNBOXING || for Tamil || Google

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் அருமையான LNB  பற்றி தான் பார்க்கப் போகின்றோம் LNB - களில் பல வகைகள் உள்ளது ஆனால் இது மிகவும் வித்தியாசமானது


500 K வரைக்கும் சிக்னலை ஈர்கக்கூடிய ஒரு அருமையான LNB இதன் விலையானது கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். ஆனால் 6 அடி அளவிலான C BAND DISH கலைஞர் குரூப்  எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்

இந்த LNB எல்லா இடங்களிலும் கிடைப்பது கிடையாது அப்படி கிடைத்தாலும் 4500 ரூபாய் அல்லது 4,500 ரூபாய்க்கு மேல தான் இருக்கும் .

இந்த LNB UNBOXING வீடியோ பார்க்க வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்




No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்